சற்று முன்
'அயோத்தி' பட இயக்குனரை பாராட்டிய 'சரக்கு' படக் குழுவினர்!
Monday April-03 2023
நடிகர் மன்சூர் அலிகான் கூறுகையில்...
மேலும்>>உதயநிதி ஸ்டாலின் படத்துக்கு ஆனந்த விகடன் விருதை வென்றார் தமிழரசன் பச்சமுத்து !
Monday April-03 2023
தயாரிப்பாளர் போனி கபூர் வழங்க, ZEE STUDIOS & BAYVIEW PROJECTS உடன் ROMEO PICTURES இணைந்து தயாரிக்க, அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்து வெளியான திரைப்படம் “நெஞ்சுக்கு நீதி”...
மேலும்>>அருண் விஜய் படத்தின் உரிமத்தை பெற்றுள்ள லைகா புரொடக்ஷன்ஸ்
Monday April-03 2023
சுபாஸ்கரனின் லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனம் எப்போதும் நல்ல படங்களுக்கு மதிப்பு தரக்கூடியது...
மேலும்>>ராஷ்மிகா மந்தனாவின் வேறொரு பரிமாண நடிப்பில் 'ரெயின்போ'
Monday April-03 2023
'ஜோக்கர்', 'தீரன் அதிகாரம் ஒன்று', 'அருவி', 'கைதி' உள்ளிட்ட திரைப்படங்கள் மூலம் தொடர்ந்து தங்களின் முத்திரையைப் பதித்து வரும் ட்ரீம் வாரியர், தங்களின் அடுத்த தயாரிப்பான ராஷ்மிகா நடிப்பில் "ரெயின்போ" படத்தின் தயாரிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியுள்ளது...
மேலும்>>விஜய் சேதுபதி, இயக்குநர் M.மணிகண்டன் கூட்டணியில் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரின் அடுத்த வெப் சீரிஸ்
Saturday April-01 2023
இந்தியாவின் முன்னணி ஸ்ட்ரீமிங் தளமான டிஸ்னி+ ஹாட்ஸ்டார், அதன் அடுத்த ஹாட்ஸ்டார் ஸ்பெஷல் வெப் சீரிஸை அறிவித்துள்ளது...
மேலும்>>சூரி 'பாபா பிளாக் ஷீப்' படக்குழுவினருக்கு வாழ்த்து
Saturday April-01 2023
ரோமியோ பிக்சர்ஸ் சார்பில், யூடுயூப் புகழ் இயக்குநர் ராஜ்மோகனின் அறிமுக இயக்கத்தில், பள்ளி குழந்தைகளின் வாழ்வை மையப்படுத்தி உருவாகி வரும் திரைப்படம் “பாபா பிளாக் ஷீப்”...
மேலும்>>சூர்யா குடும்பத்தினருடன் சென்ற தமிழரின் தொல்லியல் வரலாற்றை பறைசாற்றும் அருங்காட்சியகம்
Saturday April-01 2023
கீழடியில் தொல்லியல் துறை சார்பில் அகழ்வாய்வு நடைபெற்றது...
மேலும்>>'டைகர் நாகேஸ்வரராவ்' பட வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday March-30 2023
'மாஸ் மகாராஜா' ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் பான் இந்திய திரைப்படமான 'டைகர் நாகேஸ்வரராவ்' எனும் திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது...
மேலும்>>