சற்று முன்
சேரன் விஷயத்தில் திரையுலகத்தை ஆச்சரியப்படுத்திய விஜய் சேதுபதி!
Tuesday February-28 2017
'ஜே.கே எனும் நண்பனின் வாழ்க்கை' படத்துக்கு பிறகு படம் எதுவும் இயக்காமல் இருந்த சேரனுக்கு உதவும் வகையில் படம் ஒன்றை நடித்துக்கொடுக்க முடிவு செய்துள்ளார் விஜய் சேதுபதி...
மேலும்>>8 தோட்டாக்களை வெளியிட்ட வெற்றிமாறன்!
Monday February-27 2017
மிஷ்கினிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய ஸ்ரீகனேஷ் இயக்கத்தில் புதுமுக நடிகர் வெற்றி, மலையாள நடிகை அபர்ணா பாலமுரளி உள்ளிட்ட பலர் நடிக்கும் '8 தோட்டாக்கள்' திரைப்படத்தின் டீஸர் இன்று வெளியிடப்பட்டது...
மேலும்>>'பாஸ்கர் தி ராஸ்கல்' ரீமேக்கில் அரவிந்த்சாமி - அமலா பால்
Monday February-27 2017
மலையாளத்தில் மம்முட்டி, நயன்தாரா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகி வெற்றியடைந்த 'பாஸ்கர் தி ராஸ்கல்' படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க அரவிந்த்சாமி, அமலா பால் உள்ளிட்டவர்கள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்...
மேலும்>>89-வது ஆஸ்கர் விருதுகள் இன்று வழங்கப்பட்டன - சிறந்த படம் 'மூன் லைட்'
Monday February-27 2017
89-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் இன்று நடைபெற்றது...
மேலும்>>நெடுவாசலில் விவசாயம் அழிக்கப்படுகிறது - பாண்டிராஜ் ஆவேசம்!
Monday February-27 2017
மத்திய அரசின் ஹைட்ரொ கார்பன் எரிவாயு திட்டத்துக்கு எதிரான போராட்டம் நெடுவாசல் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பரவியுள்ளது...
மேலும்>>பாலா - ஜி.வி.பிரகாஷ் படத்தின் புதிய அப்டேட்
Monday February-27 2017
பாலா இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் மார்ச் 1-ஆம் தேதி வெளியிடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>'துருவங்கள் பதினாறு' படத்தை தொடர்ந்து கவுதம் மேனன் படம்!
Sunday February-26 2017
'துருவங்கள் பதினாறு' படத்துக்கு பிறகு கார்த்திக் நரேன் இயக்கும் 'நரகாசுரன்' படத்தை இயக்குநர் கவுதம் மேனன் தயாரிப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>கீராவின் 'மெர்லின்' ட்ரைலர் - விஜய் சேதுபதி வெளியிட்டார்
Sunday February-26 2017
கீரா இயக்கத்தில் உருவாகியுள்ள "மெர்லின்" படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டது...
மேலும்>>