சற்று முன்
மீரா கதிரவனின் 'விழித்திரு' வெளியீடு அறிவிப்பு
Friday November-11 2016
மீரா கதிரவன் இயக்கத்தில் கிருஷ்ணா, விதார்த், வெங்கட்பிரபு உள்ளிட்ட பலர் நடிக்கும் 'விழித்திரு' திரைப்படம், டிசம்பர் மாதம் வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>இன்று எந்த விழாவுக்கு போவார் பாபி சிம்ஹா?
Friday November-11 2016
பாபி சிம்ஹா நாயகனாக நடிக்கும் 'பாம்பு சட்டை' மற்றும் 'வல்லவனுக்கு வல்லவன்' ஆகிய இரண்டு படங்களின் இசையும் இன்று வெளியாகின்றது...
மேலும்>>தாமதமாக வருவார் ஆனால் சந்தோஷப்படுத்திவிடுவார் - அவர்தான் சிம்பு
Thursday November-10 2016
கெளதம் மேனன் இயக்கத்தில் சிம்பு, மஞ்சிமா மோகன் நடித்துள்ள 'அச்சம் என்பது மடமையடா' நாளை வெளியாகவுள்ளது...
மேலும்>>'டிக் டிக் டிக்' படத்தில் ஜெயம் ரவி குடும்பத்தின் மற்றொரு புதிய வரவு!
Thursday November-10 2016
போகன் படத்தை தொடர்ந்து ஜெயம் ரவி நாயகனாக நடித்துக்கொண்டிருக்கும் 'டிக் டிக் டிக்' படத்தில் அவரது மகன் ஆரவ்வும் நடிக்கிறார்...
மேலும்>>'வேலையில்லா பட்டதாரி 2' - இசையமைப்பாளர்கள் பெயர் குழப்பம்!
Thursday November-10 2016
சவுந்தர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் 'வேலையில்லா பட்டதாரி 2' படத்தின் அதிகாராப்பூர்வ அறிவிப்பு நேற்று வெளியானது...
மேலும்>>பிரதமரை வாழ்த்திய திரையுலகினரின் பைனல் லிஸ்ட்!
Thursday November-10 2016
புழக்கத்தில் உள்ள 500, 1000 ரூபாய் நோட்டுக்களை தடை செய்து அறிவித்த இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் முடிவை, திரை பிரபலங்கள் பலர் ஆதரித்து வாழ்த்து தெரிவித்துள்ளனர்...
மேலும்>>முன்னணி நடிகரின் துணையோடு தெலுங்கில் நுழையும் சுசீந்திரன்!
Wednesday November-09 2016
சுசீந்திரனின் இயக்கத்தில் உருவாகிவரும் 'மாவீரன் கிட்டு' படத்தை தொடர்ந்து அவர் இயக்கும் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது...
மேலும்>>என்னோடு விளையாடு: பரத்தோடு மோதும் கதிர்!
Wednesday November-09 2016
நீண்ட இடைவெளிக்கு பிறகு பரத்தும் - வேகமாக கவனம் பெற்றுவரும் நடிகரான கதிரும் இணைந்து நடிக்கும் "என்னோடு விளையாடு" படத்தின் ட்ரைலர் மற்றும் இசை இன்று வெளியானது...
மேலும்>>