சற்று முன்
அதர்வா படத்தில் விஜய் சேதுபதி?
Sunday October-30 2016
அதர்வா நாயகனாக நடிக்கும் 'இமைக்கா நொடிகள்' படத்தில் வில்லனாக நடிக்க முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில், இப்படம் குறித்த மற்றொரு செய்தி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது...
மேலும்>>மகிழ்ச்சி - இது சூப்பர் ஸ்டாரின் தீபாவளி!
Sunday October-30 2016
இந்த வருட தீபாவளி வெகு விமர்சையாகவும், மகிழ்ச்சியாகவும் கொண்டாடப்பட்ட நிலையில், பிரபலங்களின் தீபாவளி எப்படி இருந்தது என்பதை ரசிகர்கள் அறிய எப்போதும் ஆவலாக இருப்பார்கள்...
மேலும்>>சிம்பு வெளியிட்ட விஜய் சேதுபதியின் 'புரியாத புதிர்' ட்ரைலர்!
Sunday October-30 2016
விஜய் சேதுபதி, காயத்திரி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'மெல்லிசை' படத்தின் பெயர் 'புரியாத புதிர்' என மாற்றப்பட்ட நிலையில், தொடர்ந்து இன்று படத்தின் ட்ரைலர் வெளியானது...
மேலும்>>சிங்கம்-3 படத்தின் முதல் வெளியீடு தீபாவளியில்!
Friday October-28 2016
சூர்யா நடிக்கும் சிங்கம்-3 படத்தின் மோஷன் போஸ்ட்டர் தீபாவளிக்கு வெளியிடப்படுமென முன்பே அறிவிக்கப்பட்ட நிலையில், நேற்றிரவு அது வெளியிடப்பட்டது...
மேலும்>>தீபாவளிக்கு விஜய் ரசிகர்கள் ஹாப்பி அண்ணாச்சி!
Friday October-28 2016
இந்த தீபாவளிக்கு இளையதளபதி விஜய் நடித்திருக்கும் படம் எதுவும் வரவில்லை என்றாலும், அவரின் ரசிகர்கள் கொண்டாட்ட மனநிலையில்தான் இருக்கின்றனர்...
மேலும்>>'காஷ்மோரா' - 'கொடி' - தீபாவளி ரேஸில் வெல்லப்போவது எது?
Friday October-28 2016
இந்த வருட தீபாவளி பண்டிகைக்கு தனுஷின் 'கொடி' மற்றும் கார்த்தியின் 'காஷ்மோரா' ஆகிய படங்கள் இன்று வெளியாகியுள்ளன...
மேலும்>>ராமின் 'தரமணி' வெளியீடு அறிவிப்பு!
Friday October-28 2016
ரசிகர்களை நீண்ட நாட்களாக எதிர்பார்க்கவைத்துள்ள 'தரமணி' படத்தின் இசை நவம்பர் 20-ஆம் தேதியும், படம் டிசம்பர் 23-ஆம் தேதியும் வெளியிடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>75-வது பிறந்த நாள் விழாவில் நெகிழ்ந்த சிவகுமார்!
Friday October-28 2016
தமிழ் சினிமாவின் மூத்த நடிகர், ஓவியர் என பன்முகத் தன்மை கொண்ட ஆளுமையான சிவகுமாரின் 75-வது பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது...
மேலும்>>