சற்று முன்
நடிகர் நாகேஷுக்கு பெருமை சேர்க்கும் ஆரி
Friday October-14 2016
ஆரி நாயகனாக நடிக்கும் "நாகேஷ் திரையரங்கம்" என்ற திரைப்படம், பூஜையுடன் இன்று தொடங்கியது...
மேலும்>>சிவகார்த்திகேயனின் கண்ணீரை துடைக்க விஷால் முயற்சி
Thursday October-13 2016
சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ், சதீஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'ரெமோ' திரைப்படத்தின் வெற்றி பத்திரிக்கையாளர் சந்திப்பு நேற்று நடைபெற்றது...
மேலும்>>'துப்பறிவாளன்' படத்தின் நாயகியால் சிக்கல்
Thursday October-13 2016
'துப்பறிவாளன்' படத்தின் நாயகி என ராகுல் ப்ரீத் சிங் அறிவிக்கப்பட்ட நிலையில், அதிலிருந்து ராகுல் ப்ரீத் சிங் விலகியுள்ளார்...
மேலும்>>'ரெமோ' கூட்டத்தில் கண்ணீர் விட்ட சிவகார்த்திகேயன்!
Thursday October-13 2016
பாக்கியராஜ் கண்ணன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நாயகனாக நடித்துள்ள 'ரெமோ' திரைப்படம் வசூல் சாதனை படைத்தது வருகிறது...
மேலும்>>யுவனின் மாய இசையில் 'யாக்கை' - ட்ரைலர் இணைப்பு
Thursday October-13 2016
'ஆண்மை தவறேல்' படத்தை இயக்கிய குழந்தை வேலப்பன் இயக்கத்தில் கிருஷ்ணா, ஸ்வாதி, பிரகாஷ் ராஜ், குரு சோமசுந்தரம், சிங்கம் புலி உள்ளிட்ட பலர் நடிக்கும் 'யாக்கை' திரைப்படத்தின் இசை மற்றும் ட்ரைலர் இன்று வெளியானது...
மேலும்>>வெங்கட் பிரபுவின் செக்கண்ட் இன்னிங்ஸ் - ரசிக்கவைக்கும் டிரெய்லர்
Thursday October-13 2016
வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகும் 'சென்னை 28-II' படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது...
மேலும்>>'4ஜி' வேகத்தில் ஜி.வி.பிரகாஷ்!
Thursday October-13 2016
ராஜேஷ் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்துள்ள 'கடவுள் இருக்கான் குமாரு' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது...
மேலும்>>வெற்றி கொண்டாட்டத்தில் 'தேவி' படக்குழு
Wednesday October-12 2016
பிரபு தேவா, தமன்னா, ஆர்.ஜே.பாலாஜி உள்ளிட்ட பலர் நடித்த 'தேவி' திரைப்படம் இந்த வாரம் வெளியாகி நல்ல அளவில் வசூல் செய்து வருகிறது...
மேலும்>>