சற்று முன்
காதல் கலந்த ஆக்ஷன் காமெடி படமாக உருவாகும் 'இவன் தந்திரன்'
Thursday October-06 2016
R.கண்ணன் இயக்கத்தில் கவுதம் கார்த்திக் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிக்கும் புதிய திரைப்படம் "இவன் தந்திரன்"...
மேலும்>>விஜய் படத்தில் ஜி.வி.பிரகாஷை பிரிந்தார் அட்லீ!
Thursday October-06 2016
பரதன் இயக்கத்தில் கீர்த்தி சுரேஷுடன் நடிக்கும் "பைரவா" படத்திற்கு பின்னர் அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கிறார்...
மேலும்>>அதர்வாவுக்கு வில்லன் ஆகிறாரா அனுராக் கஷ்யாப்?
Thursday October-06 2016
அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் வில்லனாக நடிக்க, இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் அனுராக் கஷ்யாப் ஒப்பந்தம் செய்யப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>நயன்தாராவுக்கு முக்கியத்துவம் தரும் 'காஷ்மோரா'!
Thursday October-06 2016
கார்த்தி, நயன்தாரா, ஸ்ரீதிவ்யா, விவேக் உள்ளிட்ட பலர் நடிக்கும் "காஷ்மோரா" படத்தின் புதிய போஸ்ட்டரில் நயன்தாராவுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>கொடி இசை வெளியீட்டில் அசத்திய தனுஷ்! (ட்ரைலர் இணைப்பு)
Thursday October-06 2016
தனுஷ், த்ரிஷா, அனுபமா பரமேஸ்வரன் உள்ளிட்ட பலர் நடிக்கும் "கொடி" படத்தின் இசை இன்று வெளியிடப்பட்டது...
மேலும்>>தீபாவளிக்கு 'K' வரிசையில் நிற்கும் நான்கு படங்கள்!
Wednesday October-05 2016
இம்மாதம் வரும் தீபாவளி பண்டிகையில் முக்கிய ஹீரோக்களின் 4 படங்கள் வருவது உறுதி செய்யப்பட்டுள்ளது...
மேலும்>>தொடங்கியது சமுத்திரக்கனியின் 'ஆண் தேவதை'
Wednesday October-05 2016
தாமிரா இயக்கத்தில் சமுத்திரக்கனி, ரம்யா பாண்டியன் உள்ளிட்ட பலர் நடிக்கும் "ஆண் தேவதை" திரைப்படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியது...
மேலும்>>'பார்ச்டு' பட காட்சி குறித்த கேள்விக்கு ராதிகா ஆப்தே பதிலடி!
Wednesday October-05 2016
பார்ச்டு படத்தில் இடம்பெற்ற காட்சி குறித்து சர்ச்சைக்குரிய கேள்வியெழுப்பிய பத்திரிக்கையாளருக்கு ராதிகா ஆப்தே அளித்த பதில், அனைவரிடத்திலும் கவனம் பெற்றுள்ளது...
மேலும்>>