சற்று முன்
அரசியலுக்கு வருவாரா ரஜினிகாந்த்? - புதிய தகவல்
Tuesday September-27 2016
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் எப்போதும் அரசியலுக்கு வரமாட்டார் என அவரது சகோதரர் சத்யநாராயணா திட்டவட்டமாக கூறியுள்ளார்...
மேலும்>>இசைக்கு எல்லைகள் கிடையாது - ஏ.ஆர்.ரஹ்மான் பற்றிய கேள்விக்கு பதில் கிடையாது
Monday September-26 2016
மகாராஷ்டிராவில் உள்ள நவநிர்மாண் சேனா என்ற அமைப்பு சமீபத்தில் பாகிஸ்தான் நடிகர்கள், இசை கலைஞர்கள் அனைவரும் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்று கூறியிருந்தது...
மேலும்>>தமிழ் ஸ்டுடியோ சார்பில் தமிழ் சினிமாவின் நூற்றாண்டு நிகழ்ச்சிகள்!
Monday September-26 2016
தமிழ் சினிமாவின் நூற்றாண்டு காலம் “2016” தான் என்பதை சான்றுகளுடன் முன்வைக்கும் தமிழ் ஸ்டுடியோ திரைப்பட இயக்கம், தொடந்து தமிழ் சினிமாவின் நூற்றாண்டை கொண்டாடும் வகையில் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கிறது...
மேலும்>>'றெக்க' இசையோடு அசரவைக்கும் டிரெய்லர்!
Monday September-26 2016
ரத்தின சிவா இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் "றெக்க" படத்தின் இசை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், டிரெய்லரும் வெளியாகியுள்ளது...
மேலும்>>முதல்வர் முழு ஆரோக்கியத்துடன் திரும்ப வர பாரதிராஜா பிரார்த்தனை
Monday September-26 2016
உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் தமிழக முதல்வர் ஜெயலலிதா விரைவில் வீடு திரும்புவார் என மருத்துவமனை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>அதர்வா - நயன்தாரா கூட்டணியில் ஹிப் ஹாப் தமிழா
Sunday September-25 2016
"டிமாண்டி காலனி" படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து இயக்கத்தில் அதர்வா நடிக்கும் "இமைக்கா நொடிகள்" படத்தின் இசையமைப்பாளராக ஹிப் ஹாப் தமிழா ஆதி ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்...
மேலும்>>தனுஷ் நடிக்கும் 'கொடி' படத்தின் முதல் வெளியீடு
Sunday September-25 2016
தனுஷ் நடிக்கும் 'கொடி' படத்தின் மோஷன் போஸ்டர் வரும் 28-ஆம் தேதி வெளியிடப்படுகிறது...
மேலும்>>'றெக்க' படத்தின் பாடல்கள் வெளியாகின!
Sunday September-25 2016
விஜய் சேதுபதி - லட்சுமி மேனன் இணைந்து நடிக்கும் "றெக்க" படத்தின் இசை இன்று வெளியிடப்பட்டது...
மேலும்>>