சற்று முன்
பவர் பாண்டி படத்தில் தனுஷ் இயக்குநரா நடிகரா?
Saturday September-24 2016
ராஜ்கிரணை நாயகனாக கொண்டு தனுஷ் இயக்கும் "பவர் பாண்டி" படத்தில், தனுஷும் சிறிய வேடத்தில் நடிக்கிறார்...
மேலும்>>லிங்குசாமி - அல்லு அர்ஜுன் படத்தின் நாயகி!
Saturday September-24 2016
லிங்குசாமி இயக்கத்தில் தமிழ் - தெலுங்கு இரண்டு மொழிகளிலும் அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திற்கு, தமிழில் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்...
மேலும்>>முதல்வர் ஜெயலலிதாவுக்காக இறைவனை பிரார்த்திக்கிறார் ரஜினிகாந்த்!
Saturday September-24 2016
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல்நலக் குறைவு காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்...
மேலும்>>ரஜினிகாந்தை சந்தித்து கனவை நிஜமாக்கிய டோனி!
Saturday September-24 2016
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் - இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் மகேந்திர சிங் டோனி இடையே நேற்று நடைபெற்ற சந்திப்பு ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளது...
மேலும்>>'சர்வர் சுந்தரம்' படத்திற்காக துபாயில் சந்தானம்!
Friday September-23 2016
'கெனன்யா பிலிம்ஸ்' தயாரிப்பில் சந்தானம் நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' திரைப்படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பிற்காக சந்தானம் உள்ளிட்ட படக்குழுவினர் துபாய் சென்றுள்ளனர்...
மேலும்>>'சதுரங்க வேட்டை' இரண்டாம் பாகத்தின் ஜோடி
Friday September-23 2016
நட்ராஜ் (நட்டி) நடிப்பில் 2014-ஆம் ஆண்டு வெளியான 'சதுரங்க வேட்டை' திரைப்படம், ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது...
மேலும்>>தாலாட்டுடன் இசை வாழ்விலிருந்து விடை பெற்றார் ஜானகி!
Friday September-23 2016
பழம்பெரும் பின்னணி பாடகி ஜானகி, தனது இசை வாழ்க்கையை நிறைவு செய்துக்கொள்வதாக அறிவித்துள்ளார்...
மேலும்>>தமிழில் பேச உறுதியுடன் சென்னை வந்த அல்லு அர்ஜுன்!
Thursday September-22 2016
லிங்குசாமி இயக்கத்தில் அல்லு அர்ஜுன் நடிக்கும், ஸ்டூடியோ க்ரீன் நிறுவனத்தின் 12-வது படத்தின் துவக்க விழா சென்னையில் இன்று நடைபெற்றது...
மேலும்>>