சற்று முன்
ஒரே படத்தில் வெங்கட் பிரபுவுடன் மற்றொரு இயக்குநர்!
Tuesday September-13 2016
சென்னை 28 - II படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜேஷ் எழுதிய கதையை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு...
மேலும்>>சினிமாவை கற்க எளிய வழி - 'நிழல் - பதியம் பிலிம் அகாடமி'
Tuesday September-13 2016
தமிழகம் முழுவதும் ஏராளமான திரைப்பட பயிற்சி பட்டறைகளை நடத்தி திரை கலைஞர்களை உருவாக்கி வந்த நிழல் - பதியம் அமைப்பின் அடுத்த முன்னெடுப்பாக "நிழல் - பதியம் பிலிம் அகாடமி" (NIPFA) தொடங்கப்பட்டுள்ளது...
மேலும்>>நிறைவு பெற்றது 'அச்சம் என்பது மடமையடா'
Tuesday September-13 2016
சிம்புவின் "அச்சம் என்பது மடமையடா" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>'ஆண்டவன் கட்டளை' டீஸர் பார்த்தது போதும்; ட்ரைலரை காணுங்கள்!
Monday September-12 2016
காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் "ஆண்டவன் கட்டளை" படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது...
மேலும்>>காவிரி பிரச்சனையில் அரசியல் - சிம்பு விளக்கம்
Monday September-12 2016
காவிரி பிரச்னை தொடர்பில் தான் எந்தவித அரசியல் அறிக்கைகளையும் வெளியிடவில்லை என நடிகர் சிம்பு தெரிவித்துள்ளார்...
மேலும்>>தணிக்கையிலும் வென்று செப்டம்பர் 22-ல் வருகிறது 'தொடரி'
Monday September-12 2016
பிரபுசாலமன் இயக்கத்தில் தனுஷ், கீர்த்தி சுரேஷ், தம்பி ராமையா, கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் "தொடரி" தணிக்கை செய்யப்பட்டு "யூ" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது...
மேலும்>>சாமி-2 படத்திற்கு முன்னர் விக்ரமின் புதிய படம்!
Monday September-12 2016
விக்ரம் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள இருமுகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...
மேலும்>>காவிரி பிரச்சனையில் தமிழக அரசின் பக்கம் நடிகர் சங்கம் நிற்கும்!
Monday September-12 2016
காவிரி பிரச்சனையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருக்குமென்றும், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>