சற்று முன்
காவிரி நீர் பிரச்சினைக்காக போராடுவார்களா தமிழ்த் திரைப்பட நடிகர்கள்?
Sunday September-11 2016
நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று கூடிய நிலையில், இதன்போது காவிரி பிரச்னைக்காக தமிழ்த் திரைப்பட நடிகர்கள் போராடுவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது...
மேலும்>>செப்டம்பர் 23-ல் 'வீர சிவாஜி' வருவது உறுதி!
Sunday September-11 2016
விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் "வீர சிவாஜி" திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டதால், ஏற்கனவே அறிவித்தப்படி செப்டம்பர் 23-ஆம் தேதி படம் வெளியாகிறது...
மேலும்>>அதேகண்களோடு மெட்ராஸ் கலையரசன்!
Saturday September-10 2016
மெட்ராஸ் படத்தில் நடித்து ரசிகர்களிடம் நற்பெயர் பெற்ற கலையரசனின் அடுத்த படத்திற்கு "அதேகண்கள்" என பெயரிடப்பட்டுள்ளது...
மேலும்>>'திங்க் மியூசிக்' வசம் சென்ற 'சர்வர் சுந்தரம்'
Saturday September-10 2016
சந்தோஷ் நாராயணன் இசையில் சந்தானம் நடிக்கும் 'சர்வர் சுந்தரம்' படத்தின் இசை உரிமையை 'திங்க் மியூசிக்' நிறுவனம் வாங்கியது...
மேலும்>>மரண தண்டனையை ஒழிக்க நினைப்பவர்கள் வாய்மை படத்தை காணுங்கள்!
Saturday September-10 2016
மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என நினைக்கும் அனைவரும் வாய்மை படத்தை காணவேண்டும் என்று பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்...
மேலும்>>யுவன் - அருண்ராஜா காமராஜ் இணைந்தால் நெருப்புடா!
Saturday September-10 2016
ஜெய் - அஞ்சலி இணைந்து நடிக்கும் "பலூன்" திரைப்படத்தில் ஒரு பாடலை "நெருப்புடா" அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்...
மேலும்>>9.9.9 சரியான நேரத்தில் திகிலாக வெளியான 'தேவி' டிரைலர் இணைப்பு!
Saturday September-10 2016
விஜய் இயக்கத்தில் பிரபுதேவா, தமன்னா, எமி ஜாக்சன், சோனு சூட், நாசர், சதிஷ் உள்ளிட்ட பலர் நடிக்கும் தேவி படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது...
மேலும்>>விஜய் சேதுபதியின் 'ஆண்டவன் கட்டளை' - புதிய டீஸர் இணைப்பு
Friday September-09 2016
காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் "ஆண்டவன் கட்டளை" படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது...
மேலும்>>