சற்று முன்
பர்ஸ்ட் லுக் போஸ்ட்டரில் ஜோதிகா படத்தின் தலைப்பு
Wednesday October-12 2016
'குற்றம் கடிதல்' திரைப்படத்திற்காக தேசிய விருது பெற்ற பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா முதன்மையான பாத்திரத்தில் நடிக்கும் படத்திற்கு "மகளிர் மட்டும்" என பெயரிடப்பட்டுள்ளது...
மேலும்>>ஜெயராம் நாயகனாக மலையாளத்தில் 'அப்பா'
Tuesday October-11 2016
சமுத்திரக்கனி நடித்து இயக்கிய 'அப்பா' திரைப்படம் வெற்றியடைந்தது மட்டுமின்றி பல்வேறு தரப்பினரால் பாராட்டப்பட்டது...
மேலும்>>வசூலில் சாதனை படைத்த 'ரெமோ'
Tuesday October-11 2016
'ரெமோ' திரைப்படம் வெளியாகிய நான்கு நாட்களில் 24 கோடி வசூல் செய்துள்ளது...
மேலும்>>'ஜில்லா' இயக்குநர் உருவாக்கத்தில் தெலுங்கில் வேதாளம்
Tuesday October-11 2016
அஜித் நடிப்பில் வெளியான 'வேதாளம்' திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக் தொடங்கியுள்ளது...
மேலும்>>தீபாவளிக்கு வராத 'கத்திச் சண்டை' - விரைவில் டீஸர்
Monday October-10 2016
தீபாவளிக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்ட "கத்திச் சண்டை" திரைப்படத்தின் வெளியீடு தள்ளிப்போடப்பட்டுள்ளது...
மேலும்>>விஜய்யை பாராட்டிய தனுஷ்!
Monday October-10 2016
பிரபுதேவா, தமன்னா, சதிஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள 'தேவி' திரைப்படத்தை பார்த்த நடிகர் தனுஷ், இயக்குநர் விஜய் மற்றும் படக்குழுவினருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்...
மேலும்>>விமர்சனத்தில் 'தேவி' படத்திற்கே முதல் இடம்!
Monday October-10 2016
இந்த வார ரிலீஸில் வசூல் ரீதியாக 'ரெமோ' மற்றும் 'றெக்க' ஆகிய திரைப்படங்களே கவனம் பெற்றுள்ளன...
மேலும்>>அதர்வாவின் வில்லன் ஆனார் இந்தியாவின் முன்னணி இயக்குநர்!
Monday October-10 2016
'இமைக்கா நொடிகள்' திரைப்படத்தின் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க முன்னணி இயக்குனர் அனுராக் காஷ்யப் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்...
மேலும்>>