சற்று முன்
பொதுவாக உதயநிதி ஸ்டாலின் மனசு தங்கம்!
Sunday November-27 2016
உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் இன்று என்பதால் அவருக்கு பரிசளிக்கும்வகையில், "பொதுவாக எம்மனசு தங்கம்" படம் அமைந்துள்ளது...
மேலும்>>நடிகர் சங்க தடைகளை வென்ற விஷால்
Sunday November-27 2016
லயோலா கல்லூரியில் இன்று நடைபெறவிருந்த 63-வது பொதுக்குழு கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்ததை தொடர்ந்து, நடிகர் சங்க நிலத்தில் பொதுக்குழு கூட்டம் நடைபெறுமென விஷால் அறிவித்துள்ளார்...
மேலும்>>சிங்கம்-3 படத்தில் ஹாரிஸ் ஜெயராஜ் ராஜ்ஜியம் தொடங்கியது
Sunday November-27 2016
சிங்கம் 3 திரைப்படத்தின் சாங் டீஸர்கள் ஒவ்வொன்றாக வெளிவந்த நிலையில், அனைத்து பாடல்களும் இன்று வெளியிடப்படுகின்றன...
மேலும்>>தல-57 திரைப்படத்தின் புதிய புகைப்படம்
Saturday November-26 2016
தல-57 திரைப்படத்தின் புதிய புகைப்படம்
மேலும்>>நடிகர் சங்க பொதுக்குழு கூட்டத்துக்கு அனுமதி மறுப்பு - அதிர்ச்சியில் நிர்வாகிகள்
Saturday November-26 2016
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 63-வது பொதுக்குழு கூட்டத்துக்கு காவல் துறை அனுமதி மறுத்துள்ளது...
மேலும்>>சவரக்கத்தியை தொடர்ந்து 'சதுரங்க வேட்டை 2'-ல் பூர்ணா
Saturday November-26 2016
மிஷ்கின் தயாரித்து நடிக்கும் 'சவரக்கத்தி' திரைப்படத்தில் இயக்குநர் ராமுடன் முக்கிய பாத்திரத்தில் நடிக்கும் பூர்ணா, தொடர்ந்து 'சதுரங்க வேட்டை 2' படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்...
மேலும்>>பைரவாவின் விளம்பர பணிகள் மும்முரம்!
Saturday November-26 2016
இளையதளபதி விஜய் நடிப்பில் உருவாகிவரும் "பைரவா" இறுதிக்கட்டத்தை அடைந்துள்ள நிலையில், படத்தை விளம்பரப்படும் பணிகள் ஆரம்பமாகியுள்ளன...
மேலும்>>வை – ஃபை சாங் டீஸரால் கவனம் ஈர்க்கும் சிங்கம்-3
Saturday November-26 2016
டிசம்பர் 16-ஆம் தேதி வெளியாக உள்ள சிங்கம்-3 திரைப்படத்தின் வை - ஃபை சாங் டீஸர் தற்போது வெளியாகியுள்ளது...
மேலும்>>