சற்று முன்
தேடப்படுபவர்களுக்கான போஸ்ட்டரில் நடிகை வித்யா பாலன்!
Tuesday October-18 2016
பாலிவுட் நடிகை வித்யா பாலன் புகைப்படத்துடன், கொலை வழக்கில் அவர் தேடப்படுபவராக அறிவித்து வெளியிடப்பட்டுள்ள ஒரு போஸ்ட்டரால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது...
மேலும்>>ஜீவாவின் 'கவலை வேண்டாம்' பாடல்கள் வெளியீடு
Tuesday October-18 2016
ஜீவா நாயகனாக நடிக்கும் 'கவலை வேண்டாம்' படத்தின் பாடல்கள் நேற்று வெளியாகின...
மேலும்>>கவியரசருக்கே கவிதை எழுதிய பாடலாசிரியர்!
Tuesday October-18 2016
மறைந்த கவியரசர் கண்ணதாசன் அவர்களின் நினைவு நாள் நேற்று அனுசரிக்கப்பட்ட நிலையில், அவருக்கு சமர்ப்பணம் செய்யும் வகையில் பாடலாசிரியர் வேல் முருகன் கவிதை ஒன்றை எழுதியுள்ளார்...
மேலும்>>சிவகார்த்திகேயன் படத்தின் அடுத்த இயக்குநர்!
Monday October-17 2016
'ரெமோ' வசூல் வெற்றிக்கு பிறகு மோகன் ராஜா இயக்கத்தில் முதன் முறையாக சிவகார்த்திகேயன் நடிக்கிறார்...
மேலும்>>'அப்பா' திரைப்படத்துக்காக சமுத்திரக்கனிக்கு விருது
Monday October-17 2016
'அப்பா' திரைப்படத்தை இயக்கியதற்காக இயக்குநர் சமுத்திரக்கனிக்கு, நாய் வால் திரைப்பட இயக்கம் சார்பாக நேற்று இயக்குநர் மணிவண்ணன் விருது வழங்கப்பட்டது...
மேலும்>>முதல் விண்வெளி நாயகன் ஜெயம் ரவி!
Monday October-17 2016
மிருதன் படத்தை இயக்கிய சக்தி செளந்தர்ராஜன் இயக்கத்தில் மீண்டும் ஜெயம் ரவி நடிக்கும் "டிக் டிக் டிக்" படத்தின் படப்பிடிப்பு அக்டோபர் 19-ஆம் தேதி தொடங்குகிறது...
மேலும்>>அதர்வா - ஆனந்தி கூட்டணி முறிந்தது
Monday October-17 2016
ஓடம்.இளவரசு இயக்கத்தில் அதர்வா, சூரி உள்ளிட்ட பலர் நடிக்கும் “ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்” படத்தில் இருந்து ஆனந்தி விலகியுள்ளார்...
மேலும்>>கீர்த்தி சுரேஷ் காட்டில் மழை; சூர்யாவுடன் இணைந்தார்!
Monday October-17 2016
'சிங்கம் 3' படத்திற்கு பிறகு சூர்யா நடிக்கும் 'தானா சேர்ந்த கூட்டம்' படத்தின் நாயகியாக கீர்த்தி சுரேஷ் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்...
மேலும்>>