சற்று முன்
சிங்கம்-3 படத்தை தொடர்ந்து முத்தையா இயக்கத்தில் சூர்யா
Monday August-01 2016
ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்து வரும் சிங்கம்-3 (s3) படத்திற்கு பிறகு, அவர் முத்தையா இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் நடிப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது...
மேலும்>>சென்னை டு சிங்கப்பூரின் மாறுபட்ட இசை வெளியீடு!
Monday August-01 2016
முன்னணி இசையமைப்பாளர் ஜிப்ரான் இசையமைத்துள்ள 'சென்னை டு சிங்கப்பூர்' படத்தின் 6 பாடல்களும் 6 நாடுகளில் வெளியிடப்படுவதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டது...
மேலும்>>எதிர்பார்ப்பை ஏற்படுத்தும் கிருஷ்ணா - விதார்த் நடிக்கும் 'விழித்திரு'
Monday August-01 2016
ஜெய் நாயகனாக நடித்த 'அவள் பெயர் தமிழரசி' படத்தை இயக்கிய மீரா கதிரவன், தற்போது "விழித்திரு" திரைப்படத்தை இயக்கியிருக்கிறார்...
மேலும்>>திரிஷா டிவிட்டரில் 'குற்றம் 23' படத்தின் இரண்டாவது போஸ்டர்
Saturday July-30 2016
ஈரம், வல்லினம், ஆறாது சினம் ஆகிய படங்களை இயக்கிய அறிவழகன் இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் "குற்றம் 23" படத்தின் இரண்டாவது போஸ்டர் வெளியாகியுள்ளது...
மேலும்>>புற்றுநோய் பாதித்த குழந்தையின் ஆசையை நிறைவேற்றினார் தனுஷ்!
Friday July-29 2016
தமிழ் சினிமாவில் ரசிகர்களால் கொண்டாடப்படும் நாயகர்கள் திரையில் மட்டுமின்றி நிஜத்திலும் நல்ல மனிதர்களாகவே இருக்கின்றனர்...
மேலும்>>ஆர்வத்தை தூண்டும் 'டூப்லைட்' ஒரு வரிக் கதை
Friday July-29 2016
அறிமுக இயக்குநர் இந்த்ரா இயக்கி, நாயகனாக நடித்துவரும் புதிய திரைப்படம் 'டூப்லைட்'...
மேலும்>>தல 57: சர்வதேச அளவில் படத்தின் கதைக்களம்!
Friday July-29 2016
தல அஜித் நடிக்கும் 57-வது படத்தை வீரம், வேதாளம் படத்தை இயக்கிய சிவா இயக்குகிறார்...
மேலும்>>பெரிய இயக்குநர்களின் நாயகனாகும் சந்தானம்
Friday July-29 2016
சந்தானம் நடிப்பில் வெளியாகியுள்ள 'தில்லுக்கு துட்டு' திரைப்படம் வெற்றியடைந்ததை தொடர்ந்து, அடுத்ததாக அவரின் 'சர்வர் சுந்தரம்' திரைப்படம் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது...
மேலும்>>