சற்று முன்
உருவாகுமா இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா-2?
Saturday May-28 2016
ரௌத்திரம் படத்திற்கு பிறகு விஜய் சேதுபதியை நாயகனாக வைத்து இயக்குனர் கோகுல் இயக்கிய திரைப்படம் "இதற்குத்தானே ஆசைபட்டாய் பாலகுமாரா"...
மேலும்>>கபாலி - ரெமோ; போட்டிப்போடும் இசை!
Saturday May-28 2016
சந்தோஷ் நாராயணன் இசையமைக்கும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கும் "கபாலி" படத்தின் இசை ஜூன் 9-ஆம் தேதி வெளியாகும் நிலையில், அனிருத் இசையமைப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் "ரெமோ" பாடல்களும் ஜூன் 9-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>கபாலி இசை வெளியீட்டு தேதி அறிவிப்பு
Saturday May-28 2016
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் கபாலி படத்தின் இசை வெளியீட்டு விழா, ஜூன் 9-ஆம் தேதி நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>காஷ்மோரா படத்தின் அசத்தலான பர்ஸ்ட் லுக் வெளியீடு
Saturday May-28 2016
ரௌத்திரம், இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ஆகிய வெவ்வேறு கோணங்களை கொண்ட திரைப்படங்களை இயக்கியவர் கோகுல்...
மேலும்>>ஜிஷாவின் தாய்க்கு உதவினார் நடிகர் ஜெயராம்
Saturday May-28 2016
கேரள மாநிலம் இராவிச்சிரா எனும் கிராமத்தில் சட்டக் கல்லூரி மாணவி ஜிஷா சில நாட்களுக்கு முன்னர் வன்கொடுமைக்கு பிறகு கொலை செய்யப்பட்டார்...
மேலும்>>அடர்ந்த காட்டுப்பகுதியில் ரம் படக்குழு; விவேக் ஆட்டம்
Saturday May-28 2016
ஹ்ரிஷிகேஷ்,விவேக், சஞ்சிதா ஷெட்டி, நரேன், மியா ஜார்ஜ் உள்ளிட்டவர்கள் நடிப்பில் புதுமுக இயக்குனர் சாய் பரத் இயக்கிவரும் திரைப்படம் "ரம்"...
மேலும்>>தணிக்கை செய்யப்பட்டது வாகா; விரைவில் வெளியீடு
Friday May-27 2016
G.N.R.குமாரவேலன் இயக்கத்தில் விக்ரம் பிரபு நடிக்கும் "வாகா" படத்தின் தணிக்கை முடிந்து அதற்கு "யூ" சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது...
மேலும்>>பிச்சைக்காரன், சைத்தான் வித்தியாசமான டைட்டில்களுக்கு விஜய் ஆண்டனி விளக்கம்
Friday May-27 2016
நான், சலீம், இந்தியா பாகிஸ்தான், பிச்சைக்காரன் என மிக வித்தியாசமான தலைப்பில் விஜய் ஆண்டனி படங்கள் தொடர்ந்து வந்துக்கொண்டிருக்கின்றன...
மேலும்>>