சற்று முன்
ஆந்திராவில் ஜாக்பாட் அடித்த இருமுகன்
Friday May-20 2016
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் விக்ரம், நயன்தாரா, நித்யா மேனன், கருணாகரன் உள்ளிட்டவர்கள் நடித்துவரும் புதிய திரைப்படம் "இருமுகன்"...
மேலும்>>கபாலி இசை எப்போது? புதிய தகவல்
Friday May-20 2016
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகியுள்ள "கபாலி" படத்தின் இசை ஜூன் மாத முதல் வாரத்தில் வெளியாகலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது...
மேலும்>>அம்மா வெற்றிக்கு நமீதா சொல்லும் காரணம்
Friday May-20 2016
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்று, முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும் ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி இது என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்...
மேலும்>>தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சியை வழங்கவுள்ள அரசுக்கு தமிழ் சகா வாழ்த்துக்கள்
Thursday May-19 2016
2016 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற்று மாண்புமிக தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது...
மேலும்>>நடிகர் சங்க தேர்தலை போல் கருணாஸ் வெற்றி சரத்குமார் தோல்வி
Thursday May-19 2016
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார் தோல்வியடைந்தார்...
மேலும்>>தயாரிப்பாளர்கள் சங்கம் மீது விஷால் பாய்ச்சல்
Thursday May-19 2016
திருட்டு விசிடி தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திடம் ஆதாரத்தோடு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்...
மேலும்>>வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதை இதுதானாம்!
Thursday May-19 2016
எழிலின் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்டவர்களின் நடிப்பில் கலகலப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்"...
மேலும்>>தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் வாழ்த்து
Thursday May-19 2016
தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் 6-வது முறை முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>