சற்று முன்

தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |    மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' பட டீசர் வெளியானது!   |    'தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள 'வீர தமிழச்சி'!   |   

சாமி-2 படத்திற்கு முன்னர் விக்ரமின் புதிய படம்!
Monday September-12 2016

விக்ரம் நாயகனாக நடித்து வெளிவந்துள்ள இருமுகன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வந்தாலும், ரசிகர்களின் பேராதரவோடு திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது...

மேலும்>>

காவிரி பிரச்சனையில் தமிழக அரசின் பக்கம் நடிகர் சங்கம் நிற்கும்!
Monday September-12 2016

காவிரி பிரச்சனையில் தென்னிந்திய நடிகர் சங்கம் தமிழக அரசு எடுக்கும் முடிவுகளுக்கு உறுதுணையாக இருக்குமென்றும், மக்களின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் போராட்டம் நடத்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>

காவிரி நீர் பிரச்சினைக்காக போராடுவார்களா தமிழ்த் திரைப்பட நடிகர்கள்?
Sunday September-11 2016

நடிகர் சங்க செயற்குழு கூட்டம் இன்று கூடிய நிலையில், இதன்போது காவிரி பிரச்னைக்காக  தமிழ்த் திரைப்பட நடிகர்கள் போராடுவதா? இல்லையா? என்பது குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தெரிகிறது...

மேலும்>>

செப்டம்பர் 23-ல் 'வீர சிவாஜி' வருவது உறுதி!
Sunday September-11 2016

விக்ரம் பிரபு நாயகனாக நடிக்கும் "வீர சிவாஜி" திரைப்படம் தணிக்கை செய்யப்பட்டு 'யு' சான்றிதழ் வழங்கப்பட்டதால், ஏற்கனவே அறிவித்தப்படி செப்டம்பர் 23-ஆம் தேதி படம் வெளியாகிறது...

மேலும்>>

அதேகண்களோடு மெட்ராஸ் கலையரசன்!
Saturday September-10 2016

மெட்ராஸ் படத்தில் நடித்து ரசிகர்களிடம் நற்பெயர் பெற்ற கலையரசனின் அடுத்த படத்திற்கு "அதேகண்கள்" என பெயரிடப்பட்டுள்ளது...

மேலும்>>

'திங்க் மியூசிக்' வசம் சென்ற 'சர்வர் சுந்தரம்'
Saturday September-10 2016

சந்தோஷ் நாராயணன் இசையில் சந்தானம் நடிக்கும்  'சர்வர் சுந்தரம்' படத்தின் இசை உரிமையை 'திங்க் மியூசிக்' நிறுவனம் வாங்கியது...

மேலும்>>

மரண தண்டனையை ஒழிக்க நினைப்பவர்கள் வாய்மை படத்தை காணுங்கள்!
Saturday September-10 2016

மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என நினைக்கும் அனைவரும் வாய்மை படத்தை காணவேண்டும் என்று பேரறிவாளனின் தயார் அற்புதம்மாள் வேண்டுகோள் விடுத்துள்ளார்...

மேலும்>>

யுவன் - அருண்ராஜா காமராஜ் இணைந்தால் நெருப்புடா!
Saturday September-10 2016

ஜெய் - அஞ்சலி இணைந்து நடிக்கும் "பலூன்" திரைப்படத்தில் ஒரு பாடலை "நெருப்புடா" அருண்ராஜா காமராஜ் பாடியுள்ளார்...

மேலும்>>