சற்று முன்
கார்த்தியின் அடுத்த நாயகி?
Saturday December-10 2016
காஷ்மோரா படத்தை தொடர்ந்து மணிரத்னம் இயக்கத்தில் 'காற்று வெளியிடை' படத்தில் நடிக்கிறார் கார்த்தி...
மேலும்>>ஓகே ஜானுவாக மாறிய ஓகே கண்மணி
Saturday December-10 2016
மணிரத்னம் இயக்கத்தில் துல்கர் சல்மான் - நித்யா மேனன் நடித்த 'ஓ காதல் கண்மணி' படத்தின் இந்தி ரீமேக் இறுதிக்கட்டத்தை அடைந்துள்ளது...
மேலும்>>சேகர் ரெட்டியிடம் கைப்பற்றப்பட்ட பணம் – விஷால் அதிரடி
Saturday December-10 2016
தொழிலதிபர் என கூறப்படும் சேகர் ரெட்டி மற்றும் அவரது உறவினர்களின் வீட்டில் வருமான வரித் துறையினர் நடத்திய சோதனையில், பலகோடி மதிப்பில் பணம் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...
மேலும்>>அமீர்கானின் 'தங்கல்' ஆசை - ஐடியா சொன்ன சூப்பர் ஸ்டார்
Friday December-09 2016
தானே தயாரித்து நடித்திருக்கும் 'தங்கல்' படத்தை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்துக்கு பிரத்யேகமாக திரையிட்டு காண்பித்துள்ளார் அமீர்கான்...
மேலும்>>த்ரிஷாவுக்கு செல்வராகவன் அளித்த இன்ப அதிர்ச்சி!
Friday December-09 2016
நிவின் பாலியுடன் நடிக்கும் படத்தின் மூலம் மலையாளத்தில் அறிமுகமாகும் த்ரிஷாவுக்கு செல்வராகவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்...
மேலும்>>'அப்பா' வெற்றியின் உற்சாகத்தால் 'தொண்டன்'
Friday December-09 2016
சமூக பொறுப்பு நிறைந்த 'அப்பா' படத்துக்கு பிறகு சமுத்திரக்கனி இயக்கும் அடுத்த திரைப்படத்துக்கு 'தொண்டன்' என பெயரிடப்பட்டுள்ளது...
மேலும்>>எனது பிறந்தநாளை கொண்டாடாதீர்கள் - ரஜினிகாந்த் திடீர் அறிவிப்பு
Friday December-09 2016
தனது பிறந்தநாள் கொண்டாட்டங்களை தவிர்க்குமாறு ரசிகர்களுக்கு நடிகர் ரஜினிகாந்த் வேண்டுகோள் விடுத்துள்ளார்...
மேலும்>>




