சற்று முன்
பெண் ஓட்டுனருக்கு எதிர்பாராத இன்ப அதிர்ச்சி கொடுத்த 'டிரைவர் ஜமுனா' படக் குழு
Thursday December-29 2022
தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பெண் ஓட்டுநர்களில், ஒரு பெண்மணியை தேர்வு செய்து, அவருக்கு இன்ப அதிர்ச்சியளிக்கும் வகையில் புதிய ஆட்டோ ஒன்றினை 'டிரைவர் ஜமுனா' படக் குழு நன்கொடையாக வழங்கியது...
மேலும்>>இளைஞர்களும், காதலர்களும் கொண்டாடும் வகையில் உருவாகியுள்ள ‘கடைசி காதல் கதை’
Thursday December-29 2022
ஒரு திரைப்படம் இளைஞர்களுக்கு பிடித்துவிட்டால் அந்த படம் மிகப்பெரிய வெற்றி பெறுவது உறுதி...
மேலும்>>ஓநாயின் குணாதிசயங்களைக் கொண்ட வில்லன் மற்றும் கதாநாயகன்
Thursday December-29 2022
வினோ வெங்கடேஷ் இயக்கத்தில் பிரபுதேவா, அனுசுயா பரத்வாஜ், ராய் லக்ஷ்மி, வசிஷ்ட சிம்ஹா, ஆர் ஜே ரமேஷ் மற்றும் அஞ்சு குரியன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ள 'வுல்ஃப்' படத்தின் மூலம் கன்னட திரையுலகின் பிரபல தயாரிப்பு நிறுவனமான சந்தேஷ் புரொடக்ஷன்ஸ் தமிழ் திரையுலகில் அடியெடுத்து வைக்க உள்ளது...
மேலும்>>'நூடுல்ஸ்'- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்ட இயக்குநர் மாரிசெல்வராஜ்
Tuesday December-27 2022
தமிழின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான மாரிசெல்வராஜ் 'நூடுல்ஸ்'- Home Invasion Thriller படத்தின் மோஷன் போஸ்டரை வெளியிட்டுள்ளார்...
மேலும்>>மார்கழியில் மக்களிசை - பா.இரஞ்சித் நடத்தும் பிரம்மாண்டமான நிகழ்ச்சி நாளை முதல் சென்னையில்!
Tuesday December-27 2022
இயக்குனர் பா.இரஞ்சித்தின் நீலம் பண்பாட்டு மையம் கடந்த 2020 மற்றும் 2021 ல் முன்னெடுத்த மார்கழியில் மக்களிசை கலை நிகழ்ச்சி சென்னை, மதுரை மற்றும் கோவையில் 500 க்கும் மேற்ப்பட்ட கலைஞர்கள்,100க்கும் மேற்ப்பட்ட திரைபட பிரபலங்கள் , அரசியல் தலைவர்கள், மற்றும் 15000 த்திற்கும் மேற்ப்பட்ட பார்வையாளர்கள் என மிக பிரம்மாண்டமாக நிகழ்ச்சி நடைபெற்று மக்களிடையே மிகப் பெரும் வரவேற்பை பெற்றது...
மேலும்>>குலத்தொழிலை மையப்படுத்தி உருவான சாதியை இதுவரை ஏன் ஒழிக்க முடியவில்லை?
Tuesday December-27 2022
லட்சுமி கிரியேஷன்ஸ் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘தமிழ்க்குடிமகன்’...
மேலும்>>டிரெண்டிங்கில் முதலிடத்தில் இருக்கும் அமலா பாலின் 'தி டீச்சர்'
Monday December-26 2022
நட்மெக் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் நெட்ப்ளிக்ஸ் எனும் டிஜிட்டல் தளத்தில் வெளியான நடிகை அமலாபால் கதையின் நாயகியாக நடித்திருக்கும் 'தி டீச்சர் ' எனும் திரைப்படம் இணையவாசிகளிடம் பாராட்டை பெற்று ட்ரெண்டிங்கில் முதலிடத்தினை பிடித்திருக்கிறது...
மேலும்>>மோகன்லாலுக்கும் விஷாலுக்கும் வில்லனான போலீஸ் கான்ஸ்டபிள்!
Monday December-26 2022
பத்ரன் இயக்கத்தில் மோகன்லால் நடித்து மாபெரும் வெற்றிப்பெற்ற படம் " ஸ்படிகம் " ...
மேலும்>>