சற்று முன்

நெட்ஃபிலிக்ஸ்-ல் வெளியான 'ஸ்டீபன்' படத்தின் புதிய டிரெய்லர்!   |    அர்ஜூன் தாஸின் 'சூப்பர் ஹீரோ' மற்றும் ஃபைனலி பாரத்தின் 'நிஞ்சா' படங்கள் டைட்டில் அறிமுகம்!   |    'திரௌபதி 2' படத்தில் திரௌபதி தேவியாக நடிக்கும் ரக்ஷனா இந்துசூடனின் கம்பீரமான முதல் பார்வை!   |    வரலாற்று சிறப்புமிக்க மாபெரும் படமான #NBK111 பிரமாண்டமாக தொடங்கியது!   |    அதிரடி மாஸ் எண்டர்டெயினராக உருவாகியுள்ள #PuriSethupathi படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது!   |    'ரிவால்வர் ரீட்டா' திரைப்படம் வரும் நவம்பர் 28 ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில்!   |    கோவா திரைப்பட விழாவில் பாராட்டுப்பெற்ற ஆநிரை குறும்படம்!   |    'டெக்ஸாஸ் டைகர்' படத்தின் முதல் பார்வை வெளியாகியுள்ளது!   |    எனக்குத் தெரிந்த சென்னையை, அதன் வாழ்க்கையை இதில் கொண்டு வந்துள்ளோம் - வினீத் வரபிரசாத்   |    தமிழ்நாடு அரசுக்கு மனமார்ந்த நன்றி தெரிவித்துள்ள பின்னணி பாடகி கலைமாமணி மாலதி லக்ஷ்மண்   |    #BB4 அகண்டா 2: தாண்டவம் டிரெய்லர் வெளியானது!   |    கவிஞர் சினேகனின் கனவும், உருக்கமான சொற்பொழிவும்!   |    காதல் மற்றும் அமானுஷ்யம் கலந்த 'எ பியூட்டிஃபுல் பிரேக்கப்’ படத்தின் வெளியீடு!   |    மோசடிகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் படைப்பு 'நிர்வாகம் பொறுப்பல்ல'   |    ஃபைனலி பாரத் மற்றும் ஷான்வி மேக்னா நடிக்கும் புதிய படத்தின் அறிவிப்பு வெளியானது!   |    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வெளியிட்ட 'வித் லவ்' ஃபர்ஸ்ட் லுக் மற்றும் டைட்டில் டீசர்!   |    'அமரன்' படத்தை தேர்வு செய்த IFFI 2025-இன் இந்தியன் பனோரமா!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தில் டிசம்பர் 5 முதல் ப்ரீமியர் ஆகும் ‘ஸ்டீபன்’ திரைப்படம்   |    நவம்பர் மாதம் திரைக்கு வரும் 'சாவு வீடு'   |    ரசிகர்கள் அதிகம் விரும்பும் நிவின் பாலி தனது அசத்தலான நடிப்பை மீண்டும் வழங்கவுள்ளார்!   |   

இணையதளத்தில் வெளியான 'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' ஃபர்ஸ்ட் லுக்
Wednesday September-14 2016

அதர்வா - சூரி இணைந்து நடிக்கும்  'ஜெமினிகணேசனும் சுருளிராஜனும்' படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இன்று வெளியிடப்பட்டுள்ளது...

மேலும்>>

தமிழர்களுக்கு எதிரான கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசு: பாரதிராஜா
Wednesday September-14 2016

கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக நடக்கும் கலவரங்களை வேடிக்கை பார்க்கும் மத்திய அரசின் செயல்பாடு கொஞ்சம் வேதனைக்குரியது என்று இயக்குநர் பாரதிராஜா தெரிவித்துள்ளார்...

மேலும்>>

லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள 'அம்மணி' - அக்டோபர் 14 வெளியீடு
Wednesday September-14 2016

ஆரோகணம், நெருங்கி வா முத்தமிடாதே ஆகிய படங்களை தொடர்ந்து லக்ஷ்மி ராமகிருஷ்ணன் இயக்கியுள்ள 'அம்மணி' திரைப்படம் அக்டோபர் 14-ஆம் தேதி வெளியிடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>

காவிரி பிரச்சனையில் சாதாரண மக்களை தாக்காதீர்கள்: விஜய் சேதுபதி வேண்டுகோள்
Tuesday September-13 2016

காவிரியிலிருந்து தமிழகத்திற்கு எதிர்வரும் 20-ஆம் தேதி வரை கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று உச்சநீதிமன்றம் மீண்டும் உத்தரவிட்டதை தொடர்ந்து கர்நாடகத்தில் வன்முறை தீவிரம் அடைந்துள்ளது...

மேலும்>>

ஒரே படத்தில் வெங்கட் பிரபுவுடன் மற்றொரு இயக்குநர்!
Tuesday September-13 2016

சென்னை 28 - II படத்திற்கு பிறகு இயக்குநர் ராஜேஷ் எழுதிய கதையை இயக்கவுள்ளார் வெங்கட் பிரபு...

மேலும்>>

சினிமாவை கற்க எளிய வழி - 'நிழல் - பதியம் பிலிம் அகாடமி'
Tuesday September-13 2016

தமிழகம் முழுவதும் ஏராளமான திரைப்பட பயிற்சி பட்டறைகளை நடத்தி திரை கலைஞர்களை உருவாக்கி வந்த நிழல் - பதியம் அமைப்பின் அடுத்த முன்னெடுப்பாக "நிழல் - பதியம் பிலிம் அகாடமி" (NIPFA) தொடங்கப்பட்டுள்ளது...

மேலும்>>

நிறைவு பெற்றது 'அச்சம் என்பது மடமையடா'
Tuesday September-13 2016

சிம்புவின் "அச்சம் என்பது மடமையடா" திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>

'ஆண்டவன் கட்டளை' டீஸர் பார்த்தது போதும்; ட்ரைலரை காணுங்கள்!
Monday September-12 2016

காக்கா முட்டை பட இயக்குநர் மணிகண்டன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் "ஆண்டவன் கட்டளை" படத்தின் ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது...

மேலும்>>