சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

தமிழில் கவனம் செலுத்தும் நிவின் பாலி; நட்டியுடன் இணைகிறார்
Wednesday June-15 2016

மிஷ்கினின் இணை இயக்குநர் கெளதம் ராமச்சந்திரன் இயக்கத்தில் தமிழில் மட்டும் உருவாகும் புதிய படத்தில் நிவின் பாலி நடிக்கவுள்ளார்...

மேலும்>>

ஷாங்காய் உலகத் திரைப்பட விழாவில் திரையிடப்படும் அருவி!
Wednesday June-15 2016

கார்த்தி நடிப்பில் மிக பிரம்மாண்டமாக உருவாகிவரும் "காஷ்மோரா" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ள நிலையில், இதனை தயாரிக்கும் டிரீம் வாரியார் பிக்சர்ஸின் அடுத்த திரைப்படமான "அருவி", ஷாங்காய் உலகத் திரைப்படவிழாவில் இன்று திரையிடப்படுகிறது...

மேலும்>>

விஜய் - மாதவன் கூட்டணியில் சார்லி ரீமேக்
Wednesday June-15 2016

துல்கர் சல்மான், பார்வதி மேனன் உள்ளிட்டவர்கள் நடிப்பில் மலையாளத்தில் 2015-ஆம் ஆண்டு வெளியான சார்லி திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது...

மேலும்>>

அட்ரா மச்சான் விசிலு வெளியீட்டு தேதி அறிவிப்பு
Tuesday June-14 2016

கச்சேரி ஆரம்பம் படத்தை இயக்கிய திரைவண்ணன் இயக்கத்தில் சிவா மற்றும் பவர்ஸ்டார் சீனிவாசன் உள்ளிட்டவர்கள் நடிக்கும் "அட்ரா மச்சான் விசிலு" படம் ஜூலை 1-ஆம் தேதி வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>

சிங்கம்-3 படத்தை தவிர வேறு எதிலும் சூர்யா நடிக்கவில்லையாம்!
Tuesday June-14 2016

சிங்கம்-3 படம் தவிர தற்போது சூர்யா வேறு எந்த படத்திலும் நடிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>

கார்த்தியின் காஷ்மோரா படப்பிடிப்பு நிறைவு; இறுதிக்கட்ட பணிகள் ஆரம்பம்
Tuesday June-14 2016

மிகுந்த பொருட்செலவில் பிரம்மாண்டமாக தயாராகிவரும் கார்த்தியின் "காஷ்மோரா" படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்துள்ளது...

மேலும்>>

தில்லுக்கு துட்டு வெளியீடு தள்ளிவைப்பு
Tuesday June-14 2016

நடிகர் சந்தானம் நடித்துள்ள "தில்லுக்கு துட்டு" படத்தின் இசை மற்றும் பட வெளியீடு தள்ளிபோடப்பட்டுள்ளது...

மேலும்>>

சுசீந்திரன் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால் நடிக்கும் படம் இடைநிறுத்தம்
Monday June-13 2016

பாயும் புலி படத்திற்கு பிறகு உதயநிதி ஸ்டாலின், விஷ்ணு விஷால் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நடிகர்கள் நடிக்கும் புதிய படத்தை தொடங்கினார் சுசீந்திரன்...

மேலும்>>