சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

இனி சபாஷ் நாயுடு படத்தை கமல்ஹாசனே இயக்குகிறார்!
Monday June-13 2016

உலக நாயகன் கமல்ஹாசன் நடிக்கும் "சபாஷ் நாயுடு" திரைப்படம் தொடங்கப்பட்ட நிலையில், இந்த படத்தின் இயக்குநர் பொறுப்பை கமல் ஹாசனே ஏற்கிறார்...

மேலும்>>

நீண்ட போராட்டத்திற்கு பின் உட்தா பஞ்சாப் படத்திற்கு ஏ சான்றிதழ்
Monday June-13 2016

முன்னணி பாலிவுட் சினிமா படைப்பாளி அனுராக் காஷ்யப் தயாரித்து, தணிக்கை வாரியத்துடன் முரணை ஏற்படுத்திய "உட்தா பஞ்சாப்" திரைப்படம் ஒருவழியாக தணிக்கை செய்யப்பட்டது...

மேலும்>>

ஜாக்சன் துரை வெளியீடு எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு
Monday June-13 2016

சத்தியராஜ் உடன் சிபிராஜ் இணைந்து நடிக்கும் ஜாக்சன் துரை திரைப்படம் எதிர்வரும் ஜூலை 1-ஆம் தேதி வெளியாகுமென அறிவிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>

கபாலியின் 5 பாடல்கள்: ஓர் அறிமுகம்
Sunday June-12 2016

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி இசை நேற்று வெளியிடப்பட்ட நிலையில், அனைத்து பாடல்களும் இணையதளத்தில் இன்று வெளியாகியுள்ளன...

மேலும்>>

வெளியிடப்பட்டது கபாலி இசை; நாளை முதல் இணையதளத்தில் பாடல்கள்
Saturday June-11 2016

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் கபாலி பட பாடல்கள் இன்று வெளியிடப்பட்டன...

மேலும்>>

திரையுலகமே திரண்ட எழுவர் விடுதலைக்கான பேரணி!
Saturday June-11 2016

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 25 ஆண்டுகளாக தண்டனை அனுபவித்து வரும் பேரறிவாளன், நளினி, முருகன், சாந்தன் உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க வலியுறுத்தி சென்னையில் இன்று மாபெரும் பேரணி இன்று நடைபெற்றது...

மேலும்>>

இணையத்தை வளம் வரும் கபாலி நெருப்புடா பாடல்; அதிர்ச்சியில் படக்குழு
Saturday June-11 2016

கபாலி படத்தில் இடம்பெறும் "நெருப்பு டா" பாடலின் 30 விநாடிகள் பகுதி மற்றும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வசனமும் நேற்றிரவு முதல் இணையதளத்தில் வேகமாக பரவிவருகிறது...

மேலும்>>

சிபிராஜ் - ஐஸ்வர்யா ராஜேஷ் இணையும் கட்டப்பாவ காணோம்
Saturday June-11 2016

நடிகர் சிபிராஜ் தற்போது ஜாக்சன் துரை திரைப்படத்தில் சத்தியராஜுடன் நடித்துவரும் நிலையில், ஐஸ்வர்யா ராஜேஷ் உடன் அவர் நடிக்கும் புதிய படத்திற்கு "கட்டப்பாவ காணோம்" என வித்தியாசமான தலைப்பு வைக்கப்பட்டுள்ளது...

மேலும்>>