சற்று முன்

தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |    கச்சா எண்ணெய்க்கு பின்னால் உள்ள உலகத்தை வெளிச்சம் போட்டு காட்டும் - நடிகர் ஹரிஷ் கல்யாண்!   |    மெகாஸ்டார் சிரஞ்சீவி இளம் கிரிக்கெட் வீரரின் சாதனை பாராட்டி கௌரவித்தார்!   |    இந்தக் கதையில் என்னை ஈர்த்தது அதன் வலிமையும் தனித்துவமும்தான் - நடிகை பிரியங்கா மோகன்   |    ஒரு பொருளின் விலைவாசி அதிகரிப்பதற்கு பின்னால் உள்ள அரசியலை 'டீசல்' படம் தெளிவாக பேசும்!   |    ஆர். மாதவன், நிமிஷா சஜயன் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் தமிழ் சீரிஸ் 'லெகஸி'   |    இன்றைய உலகில் உறவுகளின் ஏற்ற இறக்கத்தை #Love அழகாக படம் பிடித்து காட்டியுள்ளது!   |    இயக்குநர் மிதுன் பாலாஜி இயக்கியுள்ள 'ஸ்டீபன்' நெட்ஃபிலிக்ஸ் ஒரிஜினலாக வெளியாகிறது!   |    'டியூட்' ல் என்னுடைய கதாபாத்திரம் பற்றி கேட்டதும் நடிக்க மாட்டேன் என்று சொன்னேன் - சரத்குமார்   |    புதிய சினிமா உலகத்தை அறிமுகப்படுத்தும், 'அசுர ஆகமனா' (Asura Aagamana) சிறு முன்னோட்டம்!   |    சன் நெக்ஸ்ட் எக்ஸ்க்ளூசிவ் “ராம்போ” நேரடியாக OTT யில்   |    ஜீவிந்த் மற்றும் அனஸ்வரா ராஜன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு முழுமையாக நிறைவடைந்தது   |    நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் துவக்கி வைத்த 'உணவில்லாதவர்களுக்கு உணவளிக்கும் திட்டம்'!   |    தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |   

கில்லி பப்பரம் கோலி - கத்தியின்றி ரத்தமின்றி ஒரு படம்
Thursday July-14 2016

தமிழ், பிரசாத், நரேஷ், சந்தோஷ் குமார், தீப்திஷெட்டி  ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்க மனோஹரன்...

மேலும்>>

ரெமோ வெளியீட்டு தேதி அறிவிப்பு
Thursday July-14 2016

ரஜினி முருகன் படத்தை தொடர்ந்து சிவகார்த்திகேயன், கீர்த்தி சுரேஷ் உள்ளிட்டவர்கள் நடித்துள்ள "ரெமோ" திரைப்படம், அக்டோபர் 7-ஆம் தேதி வெளியிடப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>

குற்றம் கடிதல் திரைப்படத்தை தொடர்ந்து பிரம்மா இயக்கத்தில் ஜோதிகா!
Thursday July-14 2016

குற்றம் கடிதல் படத்தின் இயக்குநர் பிரம்மாவின் இயக்கத்தில், ஜோதிகா நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு இன்று தொடங்கியுள்ளது...

மேலும்>>

சந்தோஷ் நாராயணன் இசையில் பாட ஜூலை - 15 கடைசி நாள்
Thursday July-14 2016

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் சர்வர் சுந்தரம் படம் மூலமாக சந்தோஷ் நாராயணன் இசையில் பாட வேண்டுமென்றால் நாளைக்குள் (ஜூலை 15) இளைஞர்கள் தங்களது குரலை அனுப்ப வேண்டும்...

மேலும்>>

சாதனை படைத்த சிங்கம்-3 தெலுங்கு உரிம விற்பனை!
Thursday July-14 2016

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் மற்றும் சிங்கம்-2 பெரிய அளவில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகம் தொடங்கப்பட்டுள்ளது...

மேலும்>>

மீண்டும் சிம்பு பாடலை வெளியிட்ட அனிருத்
Thursday July-14 2016

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடிக்கும் "வீரசிவாஜி" படத்தின் தாறு மாறு தக்காளி சோறு  சிங்கிள் ட்ராக் பாடல் இன்று வெளியானது...

மேலும்>>

காலில் எலும்பு முறிவு; மருத்துவமனையில் கமல்ஹாசன்
Thursday July-14 2016

காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சைப் பெற, உலக நாயகன் கமல்ஹாசன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

மேலும்>>

அமெரிக்காவில் மட்டும் 400 திரையரங்குகளில் கபாலி!
Wednesday July-13 2016

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து எதிர்வரும் 22-ஆம் தேதி வெளியாகவுள்ள கபாலி திரைப்படம், அமெரிக்காவில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியாகிறது...

மேலும்>>