சற்று முன்
பிரஷாந்தின் சாஹசம் படத்தில் ஆஸ்திரேலியா அழகி அமண்டா.....
Friday April-10 2015
வெகு பிரமாண்டமாக தயாராகி வரும் ”சாஹசம்” படத்தில் பிரஷாந்தின் கதாநாயகியாக நடிக்க ஆஸ்திரேலியா அழகி அமண்டா ஒப்பந்தமாகி கடந்த 40 நாட்களாக நடித்து வருகிறார்...
மேலும்>>நாகா வெங்கடேஷ் இயக்கும் “நாரதன்”
Thursday April-09 2015
கோவையிலிருந்து, தன் வேலைக்காகவும், தன் மாமனையும் அவரது மகளை பார்ப்பதற்காகவும் ரயிலில் சென்னைக்கு வரும் கதாநாயகன் விஷ்ணு (நகுல்), சில ரவுடிகளால் துரத்தப்படும் நாயகியை காப்பாற்றுகையில், எதிர்பாராவிதமாக பெரிய பிரச்சனையில் சிக்கி கொள்கிறான்...
மேலும்>>பாபி சிம்ஹா நடிக்கும் 'மசாலா படம்' இசை உரிமையை வாங்கியது லஹரி மியுசிக்
Thursday April-09 2015
பாபி சிம்ஹா , மிர்ச்சி சிவா நடிப்பில் 'ஆல் இன் பிக்சர்ஸ்' விஜய ராகவேந்திரா தயாரிக்கும் 'மசாலா படம்' வேகமாக தயாராகி வருகிறது...
மேலும்>>பிரம்மா என்னையும் மிஞ்சிய ஒரு படைப்பாளி – இயக்குனர் இமயம் பாரதிராஜா
Thursday April-09 2015
“ என்னுடைய ‘ நிழல்கள்’ படத்தின் தோல்விதான் என்னை சாதாரணமான சினிமாவிற்குள் தள்ளியது, 'நிழல்கள்' வெற்றிப்பெற்றிருந்தால் உலகத்தரமான சினிமா பக்கம் சென்று இருப்பேன்...
மேலும்>>'இந்தியா பாகிஸ்தான் ' 'யூ' சான்றிதழ்
Thursday April-09 2015
இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி நடிப்பில் தயாராகியுள்ள 'இந்தியா பாகிஸ்தான் ' 'யூ' சான்றிதழ் என தணிக்கை செய்யப்பட்டுள்ளது...
மேலும்>>'ஜின்' சாதாரணமான ஐந்து நண்பர்களின் அசாதாரணமான
Thursday April-09 2015
‘ஜின்’ என்ற தலைப்பு நம் மூலைக்கு வேலை தருகின்ற வகையில் அமைந்துள்ளது...
மேலும்>>படங்களுக்கு எதிரான வழக்குக்கு டெபாசிட் தொகை: கேயார் கோரிக்கை
Wednesday April-08 2015
படங்களுக்கு எதிரான வழக்குக்கு டெபாசிட் தொகை: கேயார் கோரிக்கை திரைப்படங்களுக்கு எதிராக வழக்கு தொடர்பவர்களிடம் 10 சதவீதம் டெபாசிட் தொகை வசூலிக்க வேண்டும் என்று சட்ட திருத்தம் கொண்டு வர வேண்டும் என்று கேயார் கோரிக்கை விடுத்துள்ளார்...
மேலும்>>இக்னைட் பிக்சர்ஸ் வழங்கும் - டாலர் தேசம்
Tuesday April-07 2015
தமிழ் சினிமா ரசிகர்களுக்கு தரமான திரைப்படங்களை அளிக்கும் நோக்கத்தோடு தொடங்கப்பட்டிருக்கும் "இக்னைட் பிக்சர்ஸ்" நிறுவனத்தாரின் முதல் படைப்பு "டாலர் தேசம்" அதீத உலகமயக்கமாலின் ஊடே வாழ்ந்து கொண்டிருக்கும் நம் தமிழ்ச்சமூகத்தின் பலதரப்பட்ட மக்களின் வாழ்வியலை விவரிக்கும் கதையாக உருவாகியிருக்கிறது டாலர் தேசம்...
மேலும்>>