சற்று முன்

தாயை தந்தையை பராமரிக்கக் கூடாது என்று எந்த மகனும், மகளும் நினைப்பதில்லை- வைரமுத்து   |    ராப் பாடகரின் வாழ்க்கைப் பயணத்தை திரையில் பிரதிபலிக்கும் 'பேட்டில்'   |    கிறிஸ்துமஸ் கொண்டாட்டமாக உலகமெங்கும் திரையரங்குகளில் 'சிறை'   |    இரண்டு பிளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த கூட்டணி மீண்டும் ரசிகர்களை மயக்க இணைந்துள்ளனர்!   |    'அகண்டன்' தமிழ் சினிமாவில் புதியதொரு அத்யாயத்தை தொடங்கியிருக்கிறது.   |    நவம்பர் 6 முதல் உலகம் முழுவதும் திரையரங்குகளில் 'விருஷபா'   |    விஜய் சேதுபதி, பூரி ஜெகன்நாத் படத்தில் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் இணைந்துள்ளார்!   |    நயன்தாராவுடன் கவின் இணைந்து நடிக்கும் 'ஹாய்' (Hi) படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு!   |    இணையத்தில் வைரலாக பரவி வரும் 'வா வாத்தியார்' பட போஸ்டர்!   |    ஐசரி  K கணேஷ், பிறந்தநாளில் புதிய இசை நிறுவனத்தை துவங்கியுள்ள வேல்ஸ் நிறுவனம்!   |    ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்று வரும் 'ரஜினி கேங்' ஃபர்ஸ்ட் லுக்!   |    விஷ்ணு விஷாலுக்கு அமீர்கான் வில்லனா!   |    100 குறும்பட இயக்குநர்களுக்கு விருதுகள் கொடுத்து சாதனை   |    TVAGA உடன் இணைந்து பொழுதுபோக்குத் துறையின் வளர்ச்சிக்கு புரொடியூசர் பஜார் வித்திடுகிறது   |    எக்ஸ்பிரஸ் அவென்யூ மாலில் நடிகர் ஹரிஷ் கல்யாண் கலந்துகொண்ட 'டஸ்வா' பிராண்ட் ஆடை திருவிழா!   |    தீபாவளி கொண்டாட்டமாக வெளியாகும் 'ராம்போ'!   |    மெடிகல் கிரைம் த்ரில்லராக உருவாகியிருக்கும் 'அதர்ஸ்' பட வெளியீட்டை அறிவித்தனர் படக்குழு!   |    'மூக்குத்தி அம்மன் 2', படத்தின் அதிரடி ஃபர்ஸ்ட் லுக் வெளியானது !   |    மீண்டும் போலீஸ் கதாப்பாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடித்துள்ள 'ஆர்யன்' பட டீசர் வெளியானது!   |    'தமிழ் பெண்களின் வீரத்தை போற்றும் வகையில் உருவாகியுள்ள 'வீர தமிழச்சி'!   |   

அம்மா வெற்றிக்கு நமீதா சொல்லும் காரணம்
Friday May-20 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்று, முதல்வராக ஜெயலலிதா மீண்டும் பொறுப்பேற்கவுள்ள நிலையில், அம்மாவின் நிர்வாகத்திறனுக்கும் ஆட்சிமுறைக்கும் கிடைத்த மகத்தான வெற்றி இது என்று நடிகை நமீதா தெரிவித்துள்ளார்...

மேலும்>>

தமிழகத்தில் தொடர்ந்து நல்லாட்சியை வழங்கவுள்ள அரசுக்கு தமிழ் சகா வாழ்த்துக்கள்
Thursday May-19 2016

2016 சட்டப்பேரவை தேர்தலில் மீண்டும் வெற்றிப்பெற்று மாண்புமிக தமிழக முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக கட்சி ஆட்சியை தக்கவைத்துக் கொண்டுள்ளது...

மேலும்>>

நடிகர் சங்க தேர்தலை போல் கருணாஸ் வெற்றி சரத்குமார் தோல்வி
Thursday May-19 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் சமத்துவ மக்கள் கட்சி சார்பாக அதிமுக கூட்டணியில் திருச்செந்தூர் தொகுதியில் போட்டியிட்ட நடிகர் சரத்குமார் தோல்வியடைந்தார்...

மேலும்>>

தயாரிப்பாளர்கள் சங்கம் மீது விஷால் பாய்ச்சல்
Thursday May-19 2016

திருட்டு விசிடி தொடர்பாக தயாரிப்பாளர் சங்கத்திடம் ஆதாரத்தோடு புகார் அளித்தும், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று தென்னிந்திய நடிகர் சங்க செயலாளர் விஷால் தெரிவித்துள்ளார்...

மேலும்>>

வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன் படத்தின் கதை இதுதானாம்!
Thursday May-19 2016

எழிலின் இயக்கத்தில் விஷ்ணு விஷால், நிக்கி கல்ராணி, சூரி உள்ளிட்டவர்களின் நடிப்பில் கலகலப்பாக உருவாகியுள்ள திரைப்படம் "வேலைன்னு வந்துட்டா வெள்ளக்காரன்"...

மேலும்>>

தமிழக முதல்வருக்கு நடிகர் சங்கம் வாழ்த்து
Thursday May-19 2016

தமிழக சட்டப்பேரவை தேர்தலில் வெற்றிப்பெற்று மீண்டும் 6-வது முறை  முதல்வராக பொறுப்பேற்கவுள்ள ஜெயலலிதா அவர்களுக்கு தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் வாழ்த்து தெரிவிக்கப்பட்டுள்ளது...

மேலும்>>

படத்தின் இயக்குனரையே வில்லன் ஆக வைத்த தனுஷ்
Thursday May-19 2016

தங்கமகன் படத்திற்கு பிறகு தொடரி, கொடி என அடுத்தடுத்து தனுஷின் இரண்டு படங்கள் சுடச்சுட தயாராகி வருகிறது...

மேலும்>>

ஆர்யா உடல் எடையை கூட்டியதற்கான காரணம் தெரிந்தது!
Wednesday May-18 2016

மஞ்சப்பை படத்தை இயக்கிய நவீன் ராகவன் இயக்கத்தில் தான் நடித்துவரும் படத்திற்காக தனது உடல் எடையை வெகுவாக உயர்த்தியுள்ளார் ஆர்யா...

மேலும்>>