சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சந்தோஷ் நாராயணன் இசையில் பாட ஜூலை - 15 கடைசி நாள்
Thursday July-14 2016

ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம் நடித்து வரும் சர்வர் சுந்தரம் படம் மூலமாக சந்தோஷ் நாராயணன் இசையில் பாட வேண்டுமென்றால் நாளைக்குள் (ஜூலை 15) இளைஞர்கள் தங்களது குரலை அனுப்ப வேண்டும்...

மேலும்>>

சாதனை படைத்த சிங்கம்-3 தெலுங்கு உரிம விற்பனை!
Thursday July-14 2016

ஹரி இயக்கத்தில் சூர்யா நடித்த சிங்கம் மற்றும் சிங்கம்-2 பெரிய அளவில் வெற்றிப் பெற்றதை தொடர்ந்து, தற்போது மூன்றாம் பாகம் தொடங்கப்பட்டுள்ளது...

மேலும்>>

மீண்டும் சிம்பு பாடலை வெளியிட்ட அனிருத்
Thursday July-14 2016

கணேஷ் விநாயக் இயக்கத்தில் விக்ரம்பிரபு நடிக்கும் "வீரசிவாஜி" படத்தின் தாறு மாறு தக்காளி சோறு  சிங்கிள் ட்ராக் பாடல் இன்று வெளியானது...

மேலும்>>

காலில் எலும்பு முறிவு; மருத்துவமனையில் கமல்ஹாசன்
Thursday July-14 2016

காலில் ஏற்பட்ட எலும்பு முறிவுக்கு சிகிச்சைப் பெற, உலக நாயகன் கமல்ஹாசன் சென்னை அப்போலோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்...

மேலும்>>

அமெரிக்காவில் மட்டும் 400 திரையரங்குகளில் கபாலி!
Wednesday July-13 2016

பா.ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து எதிர்வரும் 22-ஆம் தேதி வெளியாகவுள்ள கபாலி திரைப்படம், அமெரிக்காவில் மட்டும் 400 திரையரங்குகளில் வெளியாகிறது...

மேலும்>>

தனுஷுக்கு வில்லனா விஜய் சேதுபதி?
Wednesday July-13 2016

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிக்கும் "வட சென்னை" படத்தின் படப்பிடிப்பு 14-ஆம் தேதி தொடங்குகிறது...

மேலும்>>

ராம் - மிஷ்கினை இணைத்த சவரக்கத்தி
Wednesday July-13 2016

தமிழ் சினிமாவின் முக்கியமான இயக்குநராக கருதப்படும் மிஷ்கின், எழுதி - தயாரிக்கும் "சவரக்கத்தி" திரைப்படத்தில், இயக்குநர் ராமுடன் இணைந்து நடிக்கிறார்...

மேலும்>>

அனுஷ்காவை வேண்டும் வேல ராமமூர்த்தி
Tuesday July-12 2016

எழுத்தாளரும், நடிகருமான வேல ராமமூர்த்தி எழுதிய "குற்றப்பரம்பரை" நாவல், பாலா இயக்கத்தில் திரைப்படமாக உருவாகிறது...

மேலும்>>