சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சூர்யா மற்றும் விஷால் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி
Saturday November-28 2015

தமிழகத்தில் புயல் மற்றும் கனமழையால் பாதிக்கப்பட்டு கடந்த சில நாட்களாக துயரத்தில் வாழ்ந்து வரும் தமிழக மக்களுக்கு உதவும் பொருட்டு முதலமைச்சர் நிவாரண நிதிக்காக நடிகர் சங்கம் சார்பில் நடிகர் நடிகைகளிடம் நிதி திரட்டி வருகின்றனர்...

மேலும்>>

அஜித் வீட்டில் ஒரு விஜய் ரசிகை
Saturday November-28 2015

அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஷாம்லி இவர் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் உடன் பிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது...

மேலும்>>

நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி
Saturday November-28 2015

பிரபல நடிகரும், நாடாளும் மக்கள் கட்சித் தலைவருமான கார்த்திக், நேற்று உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்...

மேலும்>>

போக்கிரி ராஜா
Friday November-27 2015

பிடிஎஸ் பிலிம் இன்டர்நேஷனல் நிறுவனத்தின் தயாரிப்பில் ஜீவா, சிபிராஜ், ஹன்சிகா மோத்வானி, அறிமுக நாயகி மானஸா, மனோபாலா, சித்ரா லட்சுமணன், யோகி பாபு மற்றும் பலர் நடித்துவரும் படம் “போக்கிரி ராஜா”...

மேலும்>>

உப்புக் கருவாடு
Thursday November-26 2015

நாளை 27 ஆம் தேதி உலகெங்கும் வெளி வர இருக்கும் 'உப்புக் கருவாடு' ரசிகர்கள் இடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது...

மேலும்>>

இளையதளபதி விஜய் நடிக்கும் புதிய படம்
Thursday November-26 2015

" இளையதளபதி விஜய் "  நடிக்கும் புதிய படத்தை விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது !!                                                            எங்கள் வீட்டு பிள்ளை , உழைப்பாளி , நம்மவர் , தாமிரபரணி , படிக்காதவன் , வேங்கை ,வீரம் உட்பட அறுபதுக்கும் மேற்பட்ட படங்களை தயாரித்த  பிரபல நிறுவனமான விஜயா புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தயாரிக்கும் புதிய திரைப்படம் விஜய்60 ( இப்படத்திற்கு இன்னும் பெயர் சூட்டப்படவில்லை)...

மேலும்>>

அனுஷ்காவை போலவே 'இஞ்சி இடுப்பழகி'
Tuesday November-17 2015

பெரிதும் எதிர்பார்க்க படும் படங்களில் ஒன்றான 'இஞ்சி இடுப்பழகி' ரசிகர்களின் ஆர்வத்தை நாளுக்கு நாள் கூட்டிக் கொண்டு இருக்கிறது...

மேலும்>>

பாலா இயக்கத்தில் மல்டிஸ்டாரர் திரைப்படம்
Tuesday November-17 2015

இயக்குனர் பாலா இயக்கத்தில் தமிழ் சினிமாவில் முதன்முதலாக பிரம்மாண்டமான மல்டிஸ்டாரர் திரைப்படம் 'சேது', 'பிதாமகன்', 'நான் கடவுள்' போன்ற தமிழ் திரையுலகின் முக்கியமான படங்களை இயக்கியவர் இயக்குநர் பாலா...

மேலும்>>