சற்று முன்

அருள்தாஸ் நடிக்கும் ‘ரீயூனியன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு – விஜய் சேதுபதி வாழ்த்து!   |    ‘லீடர்’ – லெஜெண்ட் சரவணன் மாஸ் அவதாரம்! பிரம்மாண்ட இசை வெளியீட்டுடன் ஏப்ரல் 3 உலகளாவிய ரிலீஸ்   |    1950களின் பின்னணியில் உருவான எமோஷனல் ஆக்சன் படம் ‘பள்ளிச்சட்டம்பி’ ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ‘ராவடி’ படப்பிடிப்பு நிறைவு, கோடை ரிலீஸுக்கு தயார்!   |    சப்-ஜெயிலில் நடக்கும் விசித்திர மர்மம், நகைச்சுவை & திரில்லர் சீரிஸ் ZEE5-ல்!   |    அரசியல் பகடி, கமர்ஷியல் காமெடி கலவையில் நட்டி நட்ராஜ் கலக்கும் “TN 2026” ஏப்ரல் 10 ரிலீஸ்!   |    ஒற்றுமை, உணர்வு, வலுவான கதை – ரசிகர்கள் எதிர்பார்ப்பை தூண்டும் ‘ஹபீபி'   |    'பணக்காரன் அல்ல, செல்வந்தராக வாழுங்கள்' – ‘கார் மேனி செல்வம்’ குறித்து சமுத்திரக்கனி   |    “என் மீது மற்றவர்கள் வைத்த நம்பிக்கையே என்னை உருவாக்கியது!” – விஜய் சேதுபதி உருக்கம்   |    சாந்தி டாக்கீஸ் தயாரிப்பில் நிவாஸ் கே. பிரசன்னா இசையில் புதிய படம்!   |    தேர்தலில் நேரடி போட்டியில்லை: திமுக கூட்டணிக்கு நிபந்தனையற்ற ஆதரவு – மக்கள் நீதி மய்யம்   |    சூரி ஹீரோவாக நடிக்கும் மர்மத் திரில்லர், #மைத்ரிதமிழ்௦3 அதிகாரப்பூர்வ அறிவிப்பு!   |    ‘பள்ளிச்சட்டம்பி’ டீசர் ரிலீஸ் – டொவினோ தாமஸ் அதிரடி அவதாரம்!   |    இயக்குனர் பத்ரி வெங்கடேஷ் நடத்திய 'ரோர் 26' நிகழ்ச்சி - நடிகர் சிவகார்த்திகேயன் வாழ்த்து!   |    இந்தியாவின் முதல் பைக் ரேசிங் படம் “பைக்கர்” ஏப்ரல் 3 உலகமெங்கும் வெளியீடு!   |    “கான் சிட்டி” ஓடிடி சாதனை: வெளியீட்டுக்கு முன்பே Netflix கைப்பற்றிய பெரும் ஒப்பந்தம்!   |    ‘அன்பே டயானா’ முதல் சிங்கிள் வைரல் - லோக்கல் பீட்டில் ரசிகர்கள் கொண்டாட்டம்!   |    நல்ல இயக்குநர் கிடைத்தால் வெற்றி உறுதி – காளிதாஸ் 2' இசை வெளியீட்டு விழாவில் பரத்   |    பிரபுதேவாவின் மகன் ரிஷி தேவா அறிமுகமாகும் “முதல் முதலாய்” ஆல்பம் வைரல்!   |    Prime Video-வின் மிகப்பெரிய புதிய அறிவிப்பு – 55+ புதிய தொடர்கள் மற்றும் திரைப்படங்கள்!   |   

அல்லு அர்ஜுனுக்காக அனிருத்தை செலெக்ட் செய்த லிங்குசாமி
Tuesday March-22 2016

லிங்குசாமி இயக்கவிருந்த சண்டக்கோழி-2 கைவிடப்பட்ட காரணமான அல்லு அர்ஜுன் நடிக்கும் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்...

மேலும்>>

தமிழ் சினிமாவின் தகவல் களஞ்சியம் பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைவு
Monday March-21 2016

மூத்த சினிமா தகவல் சேகரிப்பாளர் மற்றும் ஆவண காப்பாளர் பிலிம் நியூஸ் ஆனந்தன் மறைந்தார்...

மேலும்>>

தெறி இசை வெளியீட்டு விழாவில் தெறித்து ஓடிய ரசிகர்கள்
Monday March-21 2016

விஜய் நடிப்பில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்க்கும் "தெறி" திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று சத்யம் திரையரங்கில்  நடைபெற்றது...

மேலும்>>

சந்தோஷ் நாராயணனிடம் வாய்ப்பு பெற்ற சூப்பர் சிங்கர்ஸ்
Saturday March-19 2016

விஜய் டிவியின் புகழ் பெற்ற நிகழ்ச்சியான சூப்பர் சிங்கர்ஸ் சீசன் 5-ல் முதல், இரண்டாம் இடம் பிடித்த ஆனந்த் மற்றும் பரீதா ஆகியோருக்கு தனது இசையில் பாட வாய்ப்பளிப்பதாக இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உறுதியளித்துள்ளார்...

மேலும்>>

ஜாக்பாட் அடித்த சந்தோஷத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார்
Saturday March-19 2016

திரிஷா இல்லனா நயன்தாரா வெற்றி மற்றும் சர்ச்சைக்கு பிறகு புரூஸ் லீ, எனக்கு இன்னொரு பெயர் இருக்கு, கடவுள் இருக்கான் குமாரு ஆகிய படங்களில் நடித்து வருகிறார் ஜி...

மேலும்>>

விவசாயிகளுக்கு உதவ விஷாலின் புதிய திட்டம்
Saturday March-19 2016

திரைப்படங்களில் நடிப்பதை கடந்து பல்வேறு சமூக பணிகளிலும் ஈடுபடுபவர் நடிகர் விஷால்...

மேலும்>>

கலாபவன் மணியின் இறப்பில் நீடிக்கும் மர்மம்!
Saturday March-19 2016

மலையாளம், தமிழ் திரையுலகினர் மற்றும் ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய கலாபவன் மணியின் இறப்பில் இன்னமும் மர்மம் நீடிக்கிறது...

மேலும்>>

பல்டி அடித்த கஞ்சா கருப்பு
Saturday March-19 2016

2016 தமிழக சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சுமார் 60 நாட்களே உள்ள நிலையில், நிமிடத்திற்கு நிமிடம் தேர்தல் குறித்த புதிய செய்திகள் வந்தவண்ணம் உள்ளன...

மேலும்>>