சற்று முன்
150+ திரைகளில் ‘முஸ்தபா முஸ்தபா’ இன்று ரிலீஸ் – சிறப்பு திரையிடலுக்கு அமோக வரவேற்பு!
Saturday March-07 2026
'முஸ்தபா முஸ்தபா’ திரைப்படம் இன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகியுள்ளது...
மேலும்>>பிரியங்கா மோகன் நடிக்கும் ‘மேட் இன் கொரியா’ – மார்ச் 12 முதல் நெட்ஃபிலிக்ஸில் ப்ரீமியர்!
Saturday March-07 2026
இயக்குநர் கார்த்திக் இயக்கத்தில், Rise East Entertainment சார்பில் ஸ்ரீநிதி சாகர் தயாரிப்பில், நடிகை பிரியங்கா மோகன் நடிப்பில் உருவாகியுள்ள ‘மேட் இன் கொரியா’ திரைப்படம் மார்ச் 12 முதல் Netflix தளத்தில் ப்ரீமியராகிறது...
மேலும்>>பண மிஷின் ரகசியம்… ‘கான் சிட்டி’ டைட்டில் டீசர் வெளியீடு!
Saturday March-07 2026
புதுமையான கதைக்களத்தில் உருவாகி வரும் ‘கான் சிட்டி’ திரைப்படத்தின் டைட்டில் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது...
மேலும்>>ரசிகர்களை கவர்ந்த ஆக்ஷன் காட்சிகளோடு லெஜெண்ட் சரவணன் ‘லீடர்’ டீசர் வெளியீடு!
Saturday March-07 2026
நடிகர் லெஜெண்ட் சரவணன் முதன்மை வேடத்தில் நடித்துள்ள ‘லீடர்’ திரைப்படத்தின் டீசர் வெளியீட்டு விழா சென்னை கமலா திரையரங்குவில் வியாழக்கிழமை விமரிசையாக நடைபெற்றது...
மேலும்>>நட்பு, கனவு, நகைச்சுவை கலந்த ‘லோக்கல் டைம்ஸ்’ – மார்ச் 13 முதல் பிரைம் வீடியோவில்!
Saturday March-07 2026
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான Amazon Prime Video தனது தமிழ் ஒரிஜினல் காமெடி–டிராமா தொடர் ‘லோக்கல் டைம்ஸ்’ சீரிஸின் உலகளாவிய வெளியீட்டை அறிவித்துள்ளது...
மேலும்>>ஸ்ருதிஹாசன் குரலில் ‘பவழ மல்லி’ – சாய் அபயங்கர் இசையில் புதிய பாடல்!
Saturday March-07 2026
நடிகை ஸ்ருதி ஹாசன் தனது நடிப்பிற்கும் இசைத்திறமைக்கும் ரசிகர்களிடையே தனித்துவமான இடத்தை பெற்றுள்ளார்...
மேலும்>>'ஒவ்வொரு மனசும் ஒரு நிறைவைத் தேடும், அந்த நிறைவை ‘தடயம்’ கொடுத்தது' – சமுத்திரகனி பெருமிதம்
Saturday March-07 2026
இந்தியாவின் முன்னணி ஓடிடி தளமான ZEE5-இல் கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியான தமிழ் ஒரிஜினல் வெப் சீரிஸ் ‘தடயம்’ ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று வருகிறது...
மேலும்>>மார்ச் 13 முதல் ZEE5-ல் ‘பூக்கி’ காதலும் நகைச்சுவையும் கலந்த ரொமான்டிக் காமெடி ஸ்ட்ரீமிங்!
Saturday March-07 2026
ZEE5 நிறுவனம் இன்று, இயக்குநராக கணேஷ் சந்திரா அறிமுகமாகும் ரொமான்டிக் காமெடி திரைப்படமான *‘பூக்கி’*யின் டிஜிட்டல் வெளியீட்டை அறிவித்துள்ளது...
மேலும்>>




