Movie News

Kabali Lyrics In Tamil
Updated on : 12 June 2016

கபாலி :



பல்லவி:



நெருப்புடா...

நெருங்குடா...

முடியுமா...



பயமா ஹாஹாஹா....

நெருப்புடா நெருங்குடா பாப்போம்

நெருங்குனா பொசுக்குற கூட்டம் 

அடிக்கிற அழிக்கிற எண்ணம் 

முடியுமா நடக்குமா இன்னும்



அடக்குனா அடங்குற ஆளா நீ

இழுத்ததும் பிரியிற நூலா நீ

தடையெல்லாம் மதிக்கிற ஆளா நீ

விடியல விரும்பிடும் கபாலி....



சரணம்1: 

மகிழ்ச்சி.....

கருணையை மறு 

கவலைகளை அறு

இதயத்தில் ஒரு 

இறுக்கம் வரும் பொறு...

யாவம் இங்கே மாயம் மாயம் 

உன் வீரம் என்றும் சீறிப்பாயும்

தேசம் எங்கும் ரோஷம் ஏறும்

ஒரு வார்த்தை கூட புது மாற்றம் காணும்....



சரணம் 2:



நான் வந்துட்டேன்னு சொல்லு . . .

திரும்பி வந்துட்டேன்னு . . .

25 வருஷத்துக்கு முன்னாடி எப்டி போனானோ , ‪#‎கபாலி‬அப்டியே திரும்ப வந்துட்டான்னு சொல்லு . . .

‪#‎கபாலிடா‬



விடுதலை அடை 

விடை என்ன நினை 

பயத்தையே முறை 

பகல் கனவை உடை 

வீரம் தியாகம் மோதும் மோதும் 

உன் தோளில் காயம் மாறும் மாறும்

இனி குரோதம் துரோகம் மாயும் மாயும்

வருங்காலம் இனியும் இதிகாசம் ஆகும்........

கபாலி ... கபாலி ...கபாலி....



 



 



 

 

Latest News