Movie News

சரியான பதிலடி கொடுத்த 2.0 குழு
Updated on : 05 March 2018

சமீபத்தில் வலைதளங்களை மிகவும் ஆக்கிரமித்த ஒரு விசயம் 2.0 படத்தின் டீசர் லீக். படக்குழு அதிர்ச்சியானாலும் திருட்டுதனமாக வெளியிட்டவர்களுக்கு மேக்கிங் வீடியோ மூலம் பதிலடி கொடுத்தது.



எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் அதே நாள் மாலையில் வீடியோவை இயக்குனர் சங்கர் வெளியிட்டார். இதில் VFX தொழில்நுட்பத்திற்காக மிகுந்த முக்கியதுவம் கொடுக்கப்பட்டது.



இந்நிலையில் VFX மேக்கிங் குழுவின் மேற்ப்பார்வையாளர் ஸ்ரீ நிவாஸ் மோகன் இது குறித்து கூறியுள்ளார். இதில் அவர் 2.0 படத்துடன் ஒப்பிட்டு பார்கையில் எந்திரன் படம் ஒரு டீசர் போல தான்.



ஆனால் 2.0 மிகப்பெரிய அளிவிலான அளவுகோல். மேலும் லீக்கான டீசர் வீடியோ முழுமையானதல்ல. இன்னும் வேலைகள் இருக்கிறது. அதனால் டீசர் பலரையும் இம்ப்பிரஷ் செய்யாமல் போயிருக்கலாம் என கூறியுள்ளார்.

 

Latest News