Movie News

பொது மேடையிலேயே கண்ணீர் விட்டு அழுத சிம்பு
Updated on : 08 March 2018

நடிகர் சிம்பு எப்போதும் தன் மனதில் பட்டதை அப்படியே வெளிப்படையாக கூறிவிடுவார். அதனாலேயே அவர் நிறைய பிரச்சனைகளை சந்தித்தார் என்றே கூறலாம்.

அண்மையில் இவர் பிரபல பாடல் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக சென்றுள்ளார். அங்கு அவரை ரசிகர்கள் கொண்டாட சிம்புவும் கொண்டாடியுள்ளார். அவர் அதில், என்னை பற்றி நிறைய பேர் தவறாக கூறியே கேட்டுவிட்டேன். திடீரென்று நீங்கள் நல்லது சொல்லும் போது கேட்பது தாங்க முடியவில்லை என அனைவரின் முன்பும் அழுதிருக்கிறார்.

தங்களுடைய ஆசை நாயகன் அழுததை பார்த்த சில ரசிகர்களும் கண் கலங்கியுள்ளனர்.

 

Latest News