சற்று முன்

சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |    பான் இந்தியா தவறான வார்த்தையாக மாறிவிட்டது! - விஷ்ணு விஷால்   |    இயக்குனர் மற்றும் நடிகரின் ஆன்மீகப் பயணம்!   |    சினிமா பத்திரிகையாளர் சங்கத்தின் முப்பெரும் விழா!   |    தீபாவளிக்கு 'டீசல்' படம் நிச்சயம் பார்வையாளர்களுக்கு மறக்க முடியாத அனுபவத்தைக் கொடுக்கும்!   |    ஹீரோயிசத்தை புதிய கோணத்தில் காட்ட விரும்பினேன் - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்!   |   

கானாவில் ரமலான் கொண்டாட்டத்தில் துயரம்; நெரிசலில் சிக்கி 9 பேர் பலி
Updated on : Friday July-08 2016

கானாவின் மத்திய நகரமான குமாஸியில்,  இஸ்லாமியர்களின் புனித நோன்பு மாதமான ரமலான் பண்டிகை நிகழ்வு ஒன்றில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் ஒன்பது பேர் பலியாகியுள்ளனர்.

 

கூட்டத்தின் நடுவே மோதல் ஏற்பட்டதாகவும், மக்கள் அங்கிருந்து தப்ப முயற்சித்ததால் கூட்ட நெரிசல் ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன. ஆனாலும், விபத்துக்கான ஆரம்பம் எது என்ற தகவல் இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. 

 

மின்சாரம் தடைப்பட்டதுடன் துப்பாக்கியில் இருந்து குண்டு ஒன்று வெளியேறியதை போன்ற அதிக சத்தத்தை தொடர்ந்து, இந்த விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

சமீபத்திய செய்திகள்

  • SPORTS NEWS
  • |
  • CINEMA