சற்று முன்
விளையாட்டு செய்திகள்
ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வாய்ப்பு!
Updated on : 02 July 2016
வரும் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கில் கிரிக்கெட் போட்டியை சேர்க்க வாய்ப்பு உள்ளதாக இத்தாலி கிரிக்கெட் பெடரேஷன் தலைவர் சிமோன் கம்பினோ அறிவித்துள்ளார்.
பிரான்ஸ், அமெரிக்கா, இத்தாலி, ஹங்கேரி ஆகிய நாடுகள் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக் போட்டியை நடத்த போட்டியிடுகின்றன. ஆனால் 2024-ம் ஆண்டு ஒலிம்பிக்கை நடத்தும் உரிமம் எந்த நாட்டுக்கு கிடைக்கும் என்பது அடுத்த ஆண்டு செப்டம்பர் மாதம் தான் தெரிய வரும்.
இந்நிலையில், இத்தாலி கிரிக்கெட் பெடரேஷன் தலைவர் சிமோன் கம்பினோ ரோம் நகரம் ஒலிம்பிக் போட்டியை நடத்துவதற்கான உரிமத்தை பெற்றால், கிரிக்கெட் போட்டி சேர்க்கப்படும் என அறிவித்துள்ளார்.
சமீபத்திய செய்திகள்
உலக கோப்பையை வெல்ல தென்ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு: லட்சுமண் கணிப்பு
உலக கோப்பையை வெல்ல தென்ஆப்பிரிக்காவுக்கு வாய்ப்பு: லட்சுமண் கணிப்பு
கிளாசிக் செஸ் போட்டி: 6-வது சுற்றில் ஆனந்த் வெற்றி
கிளாசிக் செஸ் போட்டி: 6-வது சுற்றில் ஆனந்த் வெற்றி
தேசிய விளையாட்டு போட்டி: வில்வித்தை வீராங்கனை தீபிகாவுக்கு இரட்டை தங்கம்
தேசிய விளையாட்டு போட்டியில் ஜார்கண்ட் வில்வித்தை வீராங்கனை தீபிகா குமாரி இரட்டை தங்கப்பதக்கம் வென்றார்.
இந்திய பந்து வீச்சாளர்களிடம் நம்பிக்கையே இல்லை: கவாஸ்கர் பாய்ச்சல்
உலக கோப்பை கிரிக்கெட் போட்டி வருகிற 14–ந்தேதி தொடங்குகிறது. அதற்கு முன்பு பயிற்சி ஆட்டங்கள் நடந்து வருகிறது. நேற்று நடந்த முதல் பயிற்சி ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவிடம் இந்தியா தோற்றது. ஆஸ்திரேலிய அணி 371 ரன் குவித்தது. இந்தியா 265 ரன்கள் எடுத்து ஆல்–அவுட் ஆனது.
உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா 153 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது
உலக கோப்பை பயிற்சி ஆட்டம்: இந்தியா 153 ரன் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது
உலக கோப்பை தொடரில் இந்தியா பங்கேற்கும் போட்டிகளின் முழு கால அட்டவணை!
உலக கோப்பை போட்டிகள் வரும் 13ம்தேதி தொடங்க உள்ள நிலையில், இந்தியா பங்கேற்கும் போட்டிகள் மற்றும் அவை தொடங்கும் நேரம் குறித்த ஒரு பார்வை.
ஐ.பி.எல் கிரிகெட் 2015 - பெங்களூரு அணி மும்பை அணியை வீழ்த்தியது
மும்பை வான்கடே மைதானத்தில் இன்று நடைபெற்ற 46–வது ‘லீக்’ ஆட்டத்தில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ்– விராட் கோலி தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும் மோதின.
பிசிசிஐ தலைவராக அனுராக் தாக்கூர் நியமனம்
இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின்(பிசிசிஐ) புதிய தலைவராக அனுராக் தாக்கூர் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் மேரி கோம்
2-வது சுற்றில் இந்திய வீராங்கனைகளான மேரி கோம், சரிதா தேவி ஆகியோர் தோல்வி அடைந்தனர்.
140 ரன்களுக்கு சுருண்ட கொல்கத்தா: சன் ரைசர்ஸ் வெற்றி!
நேற்று நடைபெற்ற ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் கொல்கத்தாவை 140 ரன்களுக்குள் கட்டுப்படுத்தி சன் ரைசர்ஸ் அணி வெற்றி பெற்றது.
குஜராத் லயன்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதல்
ஐபிஎல் தொடரில் இரண்டாவது தகுதி சுற்று ஆட்டத்தில் குஜராத் லயன்ஸ் - சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணிகள் இன்று மோதுகின்றன.
வெள்ளி பதக்கம் வென்றார் சோனியா லேதர்
இந்திய குத்துச்சண்டை வீராங்கனை சோனியா லேதர், உலக மகளிர் குத்துச்சண்டை போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றுள்ளார்.
2016 ஐபிஎல் தொடரில் கோப்பையை வென்றது சன்ரைஸர்ஸ் அணி
2016-ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரின் இறுதி ஆட்டத்தில் பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி, சன்ரைஸர்ஸ் ஹைதராபாத் அணி கோப்பையை வென்றது.
அணியின் கூட்டு முயற்சியாலேயே வெற்றி சாத்தியமானது: டேவிட் வார்னர்
அணியின் கூட்டு முயற்சியாலேயே வெற்றி சாத்தியமானது என்று சன் ரைஸர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் தெரிவித்துள்ளார்.
யூரோ 2016 கால்பந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியீடு
உலக கால்பந்தாட்ட ரசிகர்களுக்கு விருந்தளுக்கும் வகையில் நடைபெறவுள்ள யூரோ 2016 கால்பந்து போட்டிகளுக்கான கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்திய அணியை வழிநடத்த விராட் கோலி தயாராகி விட்டார்!
விராட் கோலி அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிக்கும் அணியை வழிநடத்த தயாராகி விட்டார் என்று, இந்திய அணியின் முன்னாள் தலைவர் ரவி சாஸ்திரி தெரிவித்துள்ளார்.
ஒலிம்பிக் போட்டிக்கு தகுதி தமிழக வீரர்!
தமிழக ஓட்டப்பந்தய வீரர் மனோஜ், ரியோ ஒலிம்பிக் போட்டியில் கலந்துக்கொள்ள தகுதி பெற்றுள்ளார்.
உலக குத்துச்சண்டை மன்னன் முகமது அலி மறைவு; அதிர்ச்சியில் ரசிகர்கள்
உலக குத்துச்சண்டை ஜாம்பவான் என்று போற்றப்படும் முகமது அலி, உடல்நலக் குறைவு காரணமாக காலமானார். அவருக்கு வயது 74.
முகமது அலியின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது
மறைந்த உலக குத்துச்சண்டை ஜாம்பவான் முகமது அலியின் இறுதிச்சடங்கு வரும் வெள்ளிக்கிழமை (10.06.2016) அன்று லூயிஸ்வில்லியில் நடைபெறும் என்று அவரது குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.
ஆஸ்திரேலிய வீரருடன் மோதும் இந்திய குத்துச்சண்டை வீரர் விஜேந்தர்சிங்
இந்திய வீரர் விஜேந்தர்சிங் தொழில்முறை ஆசிய குத்துச்சண்டை போட்டியில், ஆஸ்திரேலியாவை சேர்ந்த கெர்ரியுடன் மோதவுள்ளார்.
கேப்டனாக நீடிப்பது குறித்து நான் முடிவு செய்ய முடியாது: டோனி
இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டனாக நீடிப்பது குறித்து "நான் முடிவு செய்ய முடியாது" என்று மகேந்திரசிங் டோனி தெரிவித்துள்ளார்.
இந்தாண்டு இந்தியாவில் நடைபெறும் கிரிக்கெட் போட்டிகளின் பட்டியல் வெளியீடு
பிசிசிஐ வெளியிட்டுள்ள 2016-ஆம் ஆண்டுக்கான டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளின் பட்டியலில் இந்தியாவுடன் மோதும் நாடுகள் மற்றும் போட்டி நடக்கும் மைதானங்களின் விபரங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
ரஷிய டென்னிஸ் வீராங்கனை ஷரபோவாவுக்கு 2 ஆண்டு தடை
ரஷிய டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா, ஊக்க மருந்து சோதனையில் சிக்கியதால் அவருக்கு 2 ஆண்டுகள் தடை விதிக்கப்பட்டுள்ளது.
ரியோ ஒலிம்பிக்கில் போபண்ணாவுடன் இணைந்து விளையாடும் லியாண்டர் பயஸ்
ரியோ ஒலிம்பிக் போட்டியின் இரட்டையர் பிரிவில் லியாண்டர் பயஸுடன் இணைந்து போபண்ணா விளையாடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
குறைந்த இன்னிங்ஸ்களில் 1,000 ரன்கள்; அம்பாத்தி ராயுடுவும் இணைந்தார்
இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் மோதிய முதல் ஒருநாள் போட்டியில் 62 ரன்களை சேர்த்ததின் மூலம் குறைந்த இன்னிங்ஸ்களில் 1,000 ரன்களை சேர்த்த பட்டியலில் அம்பாத்தி ராயுடுவும் இணைந்துள்ளார்.
இந்திய அணியின் பயிற்சியாளராக தேர்ந்தெடுக்கப்படுவாரா அனில் கும்பிளே?
முன்னாள் வீரர் அனில் கும்பிளே இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பொறுப்பிற்கு விண்ணப்பித்துள்ளார்.
இன்று கடைசி ஒருநாள் போட்டி; ஆறுதல் வெற்றி பெறுமா ஜிம்பாப்வே?
இந்தியா-ஜிம்பாப்வே இடையிலான கடைசி ஒருநாள் போட்டி, ஜிம்பாப்வே தலைநகர் ஹராரேவில் இன்று நடைபெறுகிறது.
சச்சினை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மென்: பாகிஸ்தான் வீரர் இம்ரான்
சில கடினமான சூழ்நிலைகளில் சச்சினை விட விராட் கோலி சிறந்த பேட்ஸ்மேனாக உள்ளார் என்று பாகிஸ்தான் கிரிகெட் வீரர் இம்ரான் கான் கூறியுள்ளார்.
இந்தியா-ஜிம்பாப்வே நாளை மோதல்
இந்தியா-ஜிம்பாப்வே அணிகள் மோதும், மூன்று போட்டிகள் கொண்ட 20 ஓவர் கிரிக்கெட் போட்டி தொடர் நாளை தொடங்குகிறது.
ஒலிம்பிக் போட்டியில் களமிறங்கும் தமிழக வீரர் சதீஷ் குமார்
31-ஆவது ஒலிம்பிக்கில் தமிழக வீரர் சதீஷ் குமார் சிவலிங்கம் பளுதூக்கும் போட்டியில் களமிறங்குகிறார்.
2-வது டி20: இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்
2-வது டி20 கிரிக்கெட் போட்டியில் இந்தியா - ஜிம்பாப்வே அணிகள் இன்று ஹராரேவில் மோதுகின்றன.
ஸ்பெயினில் நடைப்பெறும் ஹாக்கி போட்டியில் பங்குபெறும் இந்திய அணி அறிவிப்பு
ஸ்பெயினில் நடைப்பெறும் 6 நாடுகள் கலந்துகொள்ளும் ஹாக்கிப் போட்டியில் விளையாடவுள்ள 18 பேர் கொண்ட இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடரை கைப்பற்றுவது யார்? இந்தியா - ஜிம்பாப்வே இன்று மோதல்
இந்தியா – ஜிம்பாப்வே அணிகள் இடையிலான கடைசி 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஹராரே நகரில் இன்று நடைப்பெறுகிறது.
ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்தார் மேரி கோம்!
இந்தியாவின் நட்சத்திர குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், ரியோ ஒலிம்பிக்கில் பங்கேற்கும் வாய்ப்பை இழந்துள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக அனில் கும்பிளே நியமனம்
முன்னாள் இந்திய சுழற்பந்து வீச்சாளர் அனில் கும்பிளே, இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆண்டிற்கு ஒரு முறை மினி ஐபிஎல் டி20 தொடர்: பிசிசிஐ
பிசிசிஐ ஒவ்வொரு ஆண்டின் செப்டம்பர் மாதமும் மினி ஐபிஎல் போட்டித் தொடர் ஒன்றை நடத்த முடிவெடுத்துள்ளது.
சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார் மெஸ்ஸி
முன்னணி நட்சத்திர கால்பந்தாட்ட வீரர் லயோனல் மெஸ்ஸி, சர்வதேச கால்பந்துப் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
மெஸ்ஸி ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்: மரோடானா
அர்ஜென்டினா கால்பந்து ஜாம்பவான் மரடோனா, மெஸ்ஸி தனது ஓய்வு முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் அணி 6-ஆம் தேதி வெஸ்ட் இண்டீஸ் பயணம்
வரும் ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் இந்திய கிரிக்கெட் அணி வெஸ்ட் இண்டீசில் சுற்றுப் பயணம் செய்து 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10 பதக்கங்களுக்கு மேல் வெல்லும்!
ரியோ ஒலிம்பிக் போட்டியில் இந்தியா 10 பதக்கங்களுக்கு மேல் வெல்லும் என இந்திய ஒலிம்பிக் சங்கம் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
வி.வி.எஸ் லட்சுமணன் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது
வி.வி.எஸ் லட்சுமணன் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது என இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.
இன்று வெஸ்ட் இண்டீஸ் செல்கிறது இந்திய கிரிக்கெட் அணி
இந்திய கிரிக்கெட் அணி இன்று வெஸ்ட் இண்டீஸ் நாட்டிற்கு சுற்றுப் பயணம் செல்கிறது. அங்கு இந்திய அணி 4 டெஸ்ட் போட்டிகளில் விளையாடவுள்ளது.
இந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதிய ஹாக்கி போட்டி டிரா!
6 நாடுகள் பங்கேற்ற ஹாக்கி இறுதிப்போட்டியில் இந்தியா-ஸ்பெயின் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிந்தது.
- உலக செய்திகள்
- |
- சினிமா