சற்று முன்

'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்' த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்களை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!   |    #BB4 படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டது   |    ‘சித்தார்த் 40’ திரைப்படத்தில் சென்சேஷனல் இசையமைப்பாளர் அம்ரித் ராம்நாத் இணைந்துள்ளார்!   |    ஹனி பன்னி படத்தின் அதிரடி டிரெய்லர் வெளியீடு!   |    ஐஸ்வர்யா ராஜேஷ் & இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கொடி அசைத்து தொடங்கி வைத்த 'மொய் விருந்து'   |    'நேச்சுரல் ஸ்டார்' நானி நடிக்கும் '#நானிஓடேலா 2 ' படத்தின் தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது!   |    பிரம்மாண்டமான பட்ஜெட்டில் சர்வதேச தொழில்நுட்ப தரத்துடன் உருவாக உள்ள #BB4 திரைப்படம்!   |    தசரா பண்டிகை முன்னிட்டு, மெகாஸ்டார் சிரஞ்சீவி நடிக்கும் 'விஸ்வம்பரா' பட டீசர் வெளியானது!   |    BTG Universal, ஜெயம் ரவி கூட்டணியில் உருவாகும் புதிய திரைப்படங்கள்!   |    அதிரடியில் அசத்தும் விஜய் சேதுபதி, கதிகலங்கிய போட்டியாளர்கள்; பிக்பாஸ் சீசன் 8!   |    சங்கராந்தி ஸ்பெஷலாக வெளியாகிறது குளோபல் ஸ்டார் ராம் சரணின் 'கேம் சேஞ்சர்'   |    'கருப்பு பெட்டி' தலைப்பை வைக்க இதுதான் காரணம்! - இயக்குனர் எஸ்.தாஸ்   |    பிரைம் வீடியோ வெளியிட்ட ஸ்னேக்ஸ் & லாடர்ஸ் தமிழ் ஒரிஜினல் திரில்லர் தொடரின் டிரெய்லர்   |    வெற்றிமாறனின் தலைசிறந்த இயக்கம் 'விடுதலை பார்ட்2' பட டப்பிங் பணிகளைத் தொடங்கியுள்ளனர்!   |    PVCU3 இன் முதல் பெண் இந்திய சூப்பர் ஹீரோ 'மஹாகாளி'   |    தெருக்கூத்துக்கலையை மையப்படுத்தி ஒரு அழகான காதல் கதையாக உருவாகியுள்ள ‘ஆர்யமாலா’   |    பிரபல தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள 'சூர்யா 44' படத்தின் படப்பிடிப்பு நிறைவு!   |    பிக் பாஸ் புகழ் தர்ஷன்-மாளவிகா நடிக்கும் ‘யாத்ரீகன்’   |    அக்டோபர் 11 முதல் டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் இயக்குநர் மாரி செல்வராஜின் சூப்பர்ஹிட் படம் 'வாழை'!   |    நடிகர் K C பிரபாத் அவர்களுக்கு படப்பிடிப்பின் போது மாரடைப்பு!   |   

விளையாட்டு செய்திகள்

வி.வி.எஸ் லட்சுமணன் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது
Updated on : 01 July 2016

வி.வி.எஸ் லட்சுமணன் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது என இந்திய கிரிக்கெட் வாரியம் விளக்கம் அளித்துள்ளது.

 

முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ் லட்சுமணன், இந்திய கிரிக்கெட் வாரிய ஆலோசனை வழங்கும் கமிட்டியில் உள்ளார். இந்நிலையில் அவர் டென்விக் ஸ்போர்ட்ஸ் நிறுவன பங்குகளை வாங்கியதால் அவர் மீது இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு எழுந்தது.

 

இதுகுறித்து கருத்து தெரிவித்த இந்திய கிரிக்கெட் வாரியம், "வி.வி.எஸ் லட்சுமணன் டென்விக் நிறுவன பங்குகளை கடந்த மார்ச் மாதமே விற்றுவிட்டார். எனவே அவர் மீதான இரட்டை ஆதாய பதவி குற்றச்சாட்டு தவறானது" என தெரிவித்துள்ளது.

 

 


சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா