சற்று முன்
நல்லக்கண்ணு உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது.
Updated on : Wednesday April-11 2018
ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட இந்திய கம்யூ.மாநிலச் செயலாளர் நல்லக்கண்ணு உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது.
ஸ்டெர்லைட் ஆலையால் பெரும் பாதிப்பு இருக்கிறது மக்கள் பெரும் பாதிப்படைந்திருக்கிறார்கள்.உடனடியாக மத்திய, மாநில அரசுகள் ஸ்டெர்லைட் ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும் : நல்லகண்ணு.
சமீபத்திய செய்திகள்
- SPORTS NEWS
- |
- CINEMA