சற்று முன்
உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது : மத்திய அரசு திட்டவட்டம்
Updated on : Wednesday April-18 2018
புதுடெல்லி: உலகப் புகழ்பெற்ற தாஜ்மகாலை எந்த அமைப்புக்கும் அளிக்க முடியாது என உச்சநீதிமன்றத்தில் நடைபெற்ற விசாரணையின் போது மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. தாஜ்மகாலை பராமரிக்கவும், ஒப்படைக்கவும் சன்னி வக்ஃபு வாரியம் மனு தாக்கல் செய்துள்ளது. தாஜ்மகாலை ஒப்படைக்க முடியாது என உச்சநீதிமன்ற விசாரணையில் மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த வழக்கின் விசாரணையை ஜுலை 27-ம் தேதிக்கு உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.
சமீபத்திய செய்திகள்
- SPORTS NEWS
- |
- CINEMA