சற்று முன்

பிரகாஷ்ராஜ் மற்றும் ரேவதியின் காதலையும் நட்பையும் காட்டும் அழியாத கோலங்கள் 2   |    2018-ம் ஆண்டின் திருமதி சென்னையை தேர்ந்தெடுப்பதற்கான சமையல் ராணி போட்டி   |    ஆக்ஷன் த்ரில்லராக உருவாகும் கண் இமைக்கும் நேரத்தில்   |    'REDHAN’ நிறுவனத்தின் மூன்றாவது படமாக தயாராகிறது ‘கொம்புவச்ச சிங்கம்டா’   |    பா.இரஞ்சித் கலந்து கொண்ட மதுரை தொழிலதிபர் வீட்டு திருமணம்   |    பிரச்சனைக்கான தீர்வை தயாரிப்பாளர் சங்கம் எடுக்க வேண்டும் - தயாரிப்பாளர் எஸ்.நந்தகோபால்   |    திட்டமிட்டப்படி படத்தை வெளியிட உதவுங்கள் திரையுலகினருக்கு ‘செய் ’படக்குழுவினர் கோரிக்கை   |    வெற்றிமாறன் - மாரி செல்வராஜ்க்கு புகழாரம்!   |    மாரி செல்வராஜை உலகம் அறிய செய்ய வேண்டும் - பாரதிராஜா   |    'மெரினா புரட்சி' பட இயக்குநர் எம்.எஸ். ராஜ் இயக்கும் 'உறங்காப் புலி'   |    சர்கார் திரைப்படம் மக்களுக்கான அரசியல் விழிப்புணர்வு திரைப்படம் - எம்.எல்.ஏ., கருணாஸ் காட்டம்   |    புதியதமிழகம் கட்சித்தலைவர் கிருஷ்ணசாமிக்கு கருணாஸ் எம்.எல்.ஏ., கண்டனம்   |    மிரளவைக்கும் அமைச்சர் வேடத்தில் நடிகை மதுபாலா !   |    தமிழ் சினிமாவில் புதிய முயற்சி! Dream Cinemas அதிரடி !   |    'மெரினா புரட்சிக்கு' தடை   |    மெட்டி ஒலி நடிகர் மரணம்!   |    இசையமைப்பாளர் ஜிப்ரானை பாராட்டிய தாதா 87 படக்குழு   |    ‘JSB ஃபிலிம் ஸ்டுடியோஸ்' நிறுவனம் சார்பில் J.S.B.சதிஷ் தயாரிக்கும் படம் அசுரகுரு   |    யோகிபாபு எமனாக நடிக்கும் தர்மபிரபு முழுக்க முழுக்க நகைச்சுவை படம்   |    'சிவரஞ்சனியும் இன்னும் சில பெண்களும்' திரைப்படத்திற்குப் பாலின சமத்துவ விருது   |   

சினிமா செய்திகள்

தமிழ் சினிமாவின் மற்றொரு புதிய முயற்சி 'நெடுநல்வாடை'
Updated on : 28 July 2017

தமிழில் முதல்முறையாக ஒரே கல்லூரியில் படித்த 50 மாணவர்கள் இணைந்து "நெடுநல்வாடை" எனும் நம் மண்ணுக்கான திரைப்படத்தை தயாரிக்கின்றனர். நெல்லை மண்ணின் கிராமத்துக் கதைக்களத்தில், ஒரு தாத்தா பேரன் பாசத்தை மையமாக வைத்து இந்த திரைப்படம் உருவாகுகிறது. 'பூ' ராமு முதன்மையான பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தை செல்வகண்ணன் இயக்குகிறார். அஞ்சலி நாயர், மைம் கோபி உள்ளிட்டவர்களும் இதில் நடிக்கின்றனர். வினோத் ரத்தினசாமி ஒளிப்பதிவு செய்யும் இப்படத்துக்கு ஜோஸ் பிராஃங்க்ளின் இசையமைக்கிறார். கவிப்பேரரசு வைரமுத்து இந்தப்படத்தின் அனைத்துப் பாடல்களையும் எழுதியுள்ளது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா