சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

'ஐ டியூன்ஸில்' முன்னிலை வகிக்கும் 'கவலை வேண்டாம்' பாடல்கள்
Updated on : 20 October 2016

மூன்று தினங்களுக்கு முன்னர் வெளியான ஜீவாவின் 'கவலை வேண்டாம்' படத்தின் பாடல்கள்  'ஐ டியூன்ஸில்' தொடர்ந்து முன்னிலை வகித்து வருகிறது.



 



டீகே இயக்கும் இந்த படத்தின் நாயகியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். 'கோ 2' படத்துக்கு இசையமைத்த லியோன் ஜேம்ஸ்  'கவலை வேண்டாம்' படத்துக்கு இசையமைத்துள்ளார்.



 



'ஐ டியூன்ஸில்' வெளியான கவலை வேண்டாம் படத்தின் பாடல்கள் அனைத்தும் தற்போது தொடர்ந்து மூன்றாவது நாளாக முன்னிலை வகித்து வருகின்றது.



 



இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள படத்தின் இசையமைப்பாளர் லியோன் ஜேம்ஸ், "இந்தியா முழுவதும் கவலை வேண்டாம் படத்தின் பாடல்கள் 'ஐ டியூன்ஸில்' முதல் இடத்தை பிடித்திருப்பது எனக்கு எல்லையற்ற மகிழ்ச்சியாக இருக்கின்றது.



 



'ஐ டியூன்ஸில்' என் பெயர் ஏதாவது ஒரு மூலையில் வராதா என்று நான் கண்ட பல நாள் கனவு, தற்போது இறைவனின் அருளால் நிறைவேறி உள்ளது. இசை பிரியர்களிடம் இருந்தும், ரசிகர்களிடம் இருந்தும்  எனக்கு வாழ்த்துக்கள் வந்த வண்ணம் இருக்கின்றது.



 



இனி நான் இசையமைக்க இருக்கும் ஒவ்வொரு பாடல்களையும் இன்னும் அதிகமாக மெருகேற்ற வேண்டும் என்ற எண்ணத்தை இந்த வாழ்த்துக்கள் அனைத்தும் என் நெஞ்சில் விதைத்திருக்கிறது. என்னுடைய இசையில் அடுத்து உருவாகும் வீரா திரைப்படத்திற்காக நான் ஆவலோடு காத்துக் கொண்டிருக்கிறேன் என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா