சற்று முன்

“மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |    ரன்பீர், விக்கி, ஆலியா இணையும் பிரம்மாண்ட காதல் காவியம் 2027 ஜனவரி 21 வெளியீடு!   |    சியான் விக்ரம் பிறந்தநாள் சர்ப்ரைஸ்: “சியான் 63” அறிவிப்பு வைரல்!   |    “கான் சிட்டி” முதல் சிங்கிள் தரைலோக்கல் குத்து பாடல் வைரல்!   |    விக்ரம் – ஆனந்த் சங்கர் கூட்டணி மீண்டும், சத்யஜோதி பிலிம்ஸ் பிரம்மாண்ட முயற்சி!   |    ‘லைட் வெயிட் பேபி’ மூலம் ஸ்டாண்ட் அப் காமெடியனிலிருந்து ஹீரோவான விக்கல்ஸ் விக்ரம்!   |   

சினிமா செய்திகள்

மனநலம் குன்றிய குழந்தைகளை மகிழ்வித்த அஜித் ரசிகர்கள்
Updated on : 25 October 2016

திரைப்படத்தில் தோன்றுவதை தவிர பிற எந்த நிகழ்ச்சிகளிலும் கலந்துக்கொள்ள ஆர்வம் காட்டாதவர் நடிகர் அஜித்.



 



ஆனால் சத்தமில்லாமல் பல்வேறு உதவிகளை அவர் செய்து வருகிறார். அதேபாணியில் அஜித்தின் ரசிகர்களும் மதுரையில் ஒரு சிறப்பான முன்னெடுப்பை செய்துள்ளனர்.



 



தீபாவளி பண்டிகை நெருங்கிக்கொண்டிருக்கும் நிலையில், மதுரையில் உள்ள MS.செல்லமுத்து அறக்கட்டளையின் மனநலம் குன்றிய சிறப்பு குழந்தைகளுக்கான காப்பகத்தில் அஜித் ரசிகர் மன்ற சார்பில் தீபாவளி கொண்டாட்டங்கள் நடைபெற்றன.



 



மதுரை திருப்பரங்குன்றத்தை சேர்ந்த ஆசை நாயகன் அஜித் நற்பணி இயக்கம் சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில், சிவகாசி தல அஜித் ரசிகர்கள் மற்றும் கும்பகோணம் அஜித் அணியினரும் கலந்துக்கொண்டனர்.



 



குழந்தைகளுக்கு புத்தாடைகள் மற்றும் பட்டாசுகள் வழங்கப்பட்டதோடு, சிக்கன் பிரியாணி உள்ளிட்ட உணவுகளையும் குழந்தைகளுக்கு மகிழ்வாகவும் நிறைவாகவும் ரசிகர்கள் வழங்கினர்.



 



அதுமட்டுமின்றி குழந்தைகளுக்கான நடனப் போட்டியும் நடத்தப்பட்டு பரிசுகளும் இதன்போது வழங்கப்பட்டது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா