சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் அறிவிப்பு
Updated on : 08 June 2015

2015-2017 ஆம் ஆண்டிற்கான தேர்தல் அறிவிப்பு


தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கத்தின் தேர்தல் வரும் 05-07-2015 அன்று 157, N.S.கிருஷ்ணன் சாலை, வடபழனி, சென்னை-600 026 என்ற முகவரியில் உள்ள திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க அரங்கில் (கமலா திரையரங்கம் அருகில்) காலை 7 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெறும். தேர்ந்தெடுக்கப்படவேண்டிய 


புதிய நிர்வாகம் கீழ்க்கண்டவாறு அமையும்.


தலைவர் – 1, துணைத்தலைவர்கள் – 2, பொதுச்செயலாளர் – 1, இணைச்செயலாளர்கள் – 4, பொருளாளர் – 1, 


செயற்குழு உறுப்பினர்கள் – 12.


 


1. வேட்புமனு கட்டணம் – ரூ.100


2. வேட்பாளர் செலுத்த வேண்டிய வைப்புத்தொகை(Deposit)


அ) தலைவர்,துணைத்தலைவர்,பொதுச்செயலாளர்                 ரூ.2,000


 இணைச்செயலாளர்,பொருளாளர் ஆகிய      


பொறுப்புகளுக்கு ஒவ்வொரு வேட்புமனுவிற்கும்


ஆ) செயற்குழு உறுப்பினர்                                        ரூ.1000 


தேர்தல் அட்டவணை


அ)வேட்புமனு விநியோகம் மற்றும் ஜூன் 19 வெள்ளி (19-06-2015)


வேட்புமனு தாக்கல் ஜூன் 20 சனி (20-06-2015) 


மற்றும் ஜூன் 22 திங்கள் (22-06-2015) 


ஆ)வேட்புமனு பரிசீலனை மற்றும் ஜூன் 23 செவ்வாய் (23-06-2015)


வேட்பாளர் பட்டியல் அறிவிப்பு 


இ)வேட்புமனுக்களை திரும்பப் பெறுதல் ஜூன் 24 புதன் (24-06-2015)


ஈ)வேட்பாளர் இறுதிப் பட்டியல் ஜூன் 26 வெள்ளி (26-06-2015)


உ)தேர்தல் நாள் ஜூலை 5 ஞாயிறு (05-07-2015)


தேர்தல் முடிந்தவுடன் வாக்கு எண்ணிக்கை தொடங்கப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.


தேர்தல் விதிமுறைகள் சங்க அறிவிப்பு பலகையில் வெளியிடப்படும்.


தேர்தலைப் பொறுத்த வரையில் தேர்தல் அதிகாரியின் முடிவே இறுதியானது. 


ஜூன் 25 வியாழன் (25-06-2015)


 


தேர்தல் அதிகாரி


(தலைவர்) விக்ரமன்  (பொருளாளர்)  வெ.சேகர் (பொதுச்செயலாளர்)ஆர்கே.செல்வமணி


 


குறிப்பு:


2014 ஆம் ஆண்டு சந்தாவை செலுத்தியவர்கள் மட்டுமே 5-7-2015 தேர்தலில் வாக்களிக்க முடியும். சந்தா 


செலுத்தாதவர்கள் வாக்களிக்க முடியாது. 2014 ஆம் ஆண்டு சந்தாவைச் செலுத்த கடைசி தேதி 15-06-2015.


தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் 2014 ஆம் ஆண்டு சந்தாவோடு, 2015 ஆம் ஆண்டு சந்தாவையும் 


செலுத்தியிருக்க வேண்டும். சந்தா செலுத்த கடைசி தேதி       15-06-2015 . 2015 ஆம் ஆண்டு சந்தா பாக்கி 


இருப்பவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாது.


தேர்தல் குறித்த மேலதிக தகவல்களைப் பெற www.tantis.org இணையதளம் மற்றும் tantis tantis 


Facebook சென்று பார்க்கவும்.


1. வாக்காளர் பட்டியல் - ஜூன் 15-06-2015 திங்கள்


2. வாக்காளர் பட்டியல் திருத்தம் - ஜூன் 16-06-2015 செவ்வாய் ஜூன் 17-06-2015 புதன்


ஜூன் 18-06-2015 வியாழன்


3. வாக்காளர் இறுதிப்பட்டியல் - ஜூன் 19-06-2015 வெள்ளி

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா