சற்று முன்

கேபிஒய் பாலா மற்றும் நியதி நடிப்பில் காதலை கலகலப்பாக சொல்லும் பாடல் 'ராக்காயி'   |    ‘பிரேக் ஃபாஸ்ட்’ படம் மூலம் தமிழ் திரையுலகில் தனது பயணத்தைத் தொடங்கும் நடிகை ரோஸ்மின்!   |    3 ஆயிரம் கோடி வசூலைக் கடந்த திரைப்படங்களைத் தந்த இந்தியாவின் ஒரே நடிகர் பிரபாஸ்!   |    நாக சைதன்யா, சாய் பல்லவி நடிக்கும் 'தண்டேல்' திரைப்பட வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டது!   |    ZEE5 இல் 50 மில்லியன் பார்வை நிமிடங்களைக் கடந்து சாதனை படைத்து வரும் 'ஐந்தாம் வேதம்’ சீரிஸ்!   |    யூனிஃபார்ம் அணிந்தாலே வேறு மாதிரியான கம்பீர உணர்வு நமக்கு வரும் - போலீசாக நடித்த நகுல் பேச்சு   |    நீருக்கடியில் பயிற்சி எடுப்பது போன்ற தத்ரூபமாக காட்சிகளுடன் வெளிவரவிருக்கும் 'தென் சென்னை'   |    ரத்தம் தெறிக்க தெறிக்க, காதலைச் சொல்லும் 'ஹேப்பி எண்டிங்' டைட்டில் டீசர் வெளியீடு!   |    ராம் சரணின் 'கேம் சேஞ்சர்' டீசர் வெளியீட்டு தேதி அறிவிக்கப்பட்டுள்ளது!   |    ஆக்சன் கிங் அர்ஜூன் சர்ஜா தயாரித்து, இயக்கும் 'சீதா பயணம்' பட ஃபர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது!   |    'முரா' படத்தின் அசத்தலான டிரெய்லர் வெளியாகியுள்ளது   |    'கேம் சேஞ்சர்' படத்தின் வட இந்திய விநியோக உரிமையை கைப்பற்றிய பிரபல நிறுவனம்!   |    என் மனதை புண்படுத்தும் சக்தியை யாருக்கும் தரமாட்டேன் - நடிகர் சூர்யா   |    'சாரி' திரைப்படம் வரும் டிசம்பர் 20 ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகிறது!   |    'நந்தன்' படத்தை மனம் திறந்து பாராட்டிய சூப்பர் ஸ்டார்!   |    பிரைம் வீடியோவின் அதிரடி ஆஃபர்!   |    ரசிகர்களுக்கு தீபாவளி விருந்து தரும் டிஸ்னி+ ஹாட்ஸ்டார்   |    டாப் 4 இல் இடம்பிடித்த 'போகுமிடம் வெகு தூரமில்லை' மக்கள் செல்வன் விஜய் சேதுபதி பாராட்டு!   |    'ஸ்நேக்ஸ் அண்ட் லேடர்ஸ்' த்ரில்லர் தொடரின் இளம் நடிகர்களை பாராட்டிய கார்த்திக் சுப்புராஜ்!   |    #BB4 படத்திற்கு 'அகண்டா - 2 தாண்டவம்' என பெயரிடப்பட்டது   |   

சினிமா செய்திகள்

'மாவீரன் கிட்டு' படத்தில் முதன்முறையாக சுசீந்திரன் மாற்று முயற்சி
Updated on : 31 October 2016

சுசீந்திரன் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ராதாகிருஷ்ணன் பார்த்திபன், ஸ்ரீதிவ்யா, சூரி உட்பட பலர் நடிக்கும் புதிய திரைப்படம் "மாவீரன் கிட்டு".



 



80-களில் நிகழ்ந்த உண்மை சம்பவங்களை கொண்டு உருவாக்கப்படும் படம் என்பதால் இதற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவுகிறது.



 



அதுமட்டுமின்றி வெண்ணிலா கபடி குழு, அழகர்சாமியின் குதிரை, ஆதலால் காதல் செய்வீர் போன்ற படங்களுக்கு பிறகு சுசீந்திரன் மற்றொரு மாற்று முயற்சியாக இந்த படத்தை உருவாக்குகிறார்.



 



டி.இமான் இசையமைக்கும் இந்த படத்தில் முதன் முறையாக அதிக பாடல்களை இடம்பெற செய்துள்ளார் சுசீந்திரன். 80-களில் நிகழும் கதை என்பதால் அதற்கு ஏற்றவாறு 7 பாடல்கள் இந்த படத்தில் இடம்பெறுகிறது.



 



ஏற்கனவே, அரசியல் வசனங்களோடு வெளியான படத்தின் டீஸர் பரவலாக பேசப்பட்டது குறிப்பிடத்தக்கது. படத்தின் டப்பிங் பணிகளும் முடிந்ததால் விரைவில் வெளியீட்டு தகவல் அறிவிக்கப்படலாம் என தெரிகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா