சற்று முன்

விஜய் சேதுபதி வெளியிட்ட சாருலதா மணியின் புதிய சுயாதீன பாடல்!   |    அனைவரும் ஆவலுடன் எதிர்பார்க்கும் ‘Toxic’ வெளியீட்டு தேதியில் மாற்றம்!   |    தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |   

சினிமா செய்திகள்

யாக்கையின் பலம் யுவன் - பின்னணி இசை நிறைவு
Updated on : 17 November 2016

'யாக்கை' படம் வெளியாவதற்கு முன்னரே 'நான் இனி', 'சொல்லி தொலையேன் மா' உள்ளிட்ட யுவனின் பாடல்கள் இளைஞர் வட்டத்தில் ஒலிக்கின்றன.



 



இந்நிலையில், யாக்கை படத்தின் பின்னணி இசை பணிகள் முழுவதையும் யுவன் ஷங்கர்  ராஜா நிறைவு செய்துள்ளார்.



 



'பிரிம் பிச்சர்ஸ்' முத்துக்குமரன் தயாரிப்பில், இயக்குநர் குழந்தை வேலப்பன் இயக்கியுள்ள 'யாக்கை' திரைப்படத்தில் கிருஷ்ணா, சுவாதி, பிரகாஷ் ராஜ்,  குரு சோமசுந்தரம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.



 



யாக்கை படத்தின் மிகப்பெரிய பலமாக யுவன் ஷங்கர் ராஜாவின் இசையை கூறலாம்.



 



படத்தின் இசை குறித்து இயக்குநர் குழந்தை வேலப்பன் கூறுகையில்,  "ஒரு திரைப்படத்திற்கு பின்னணி இசை எவ்வளவு முக்கியம் என்பதை ஒரு இயக்குநராக நான் நன்கு அறிவேன்.



 



அந்த வகையில் யுவன்ஷங்கர் ராஜா சாரின் மெய் மறக்கும் பின்னணி இசை, எங்களின் யாக்கை படத்திற்கு புத்துயிர் கொடுத்திருக்கிறது. வர்த்தக ரீதியாக எங்கள் திரைப்படம் வெற்றி பெற ஆணி வேராக செயல்படுவது அவருடைய இசை தான்" என்றார்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா