சற்று முன்

தனுஷ் ரசிகர்களுக்கு குட் நியூஸ்: ‘கரா’ டிக்கெட் ப்ரீ-புக்கிங் ஆரம்பம்!   |    மதுரையில் மாஸ் கொண்டாட்டம்: சூர்யாவின் ‘கருப்பு’ இசை வெளியீடு கோலாகலம்!   |    மீண்டும் மீண்டும் கேட்க வைக்கும் 'இரண்டு வானம்’ திரைப்படத்தின் மெலடி ஹிட் ‘வெள்ளிச்சுடரே’!   |    ஜூலை 24ல் திரைக்கு வரும் சமூக விழிப்புணர்வு படம் ‘தி இந்தியா ஸ்டோரி’   |    மே 15 முதல் உலகளவில் வெளியாகும் ‘எக்ஸாம்’ தமிழ் சீரிஸ்!   |    “மேட் இன் கொரியா”க்கு சர்வதேச அங்கீகாரம் – ராஷ்டிரபதி பவன் விருந்தில் பிரியங்கா மோகன்!   |    “பிரேக்ஃபாஸ்ட்” இசை உணர்வுகளை பேசும் – ஜி.வி. பிரகாஷ் குமார்   |    நவீன காதல் மற்றும் உறவுகளை நுட்பமாகவும் ஆழமாகவும் பேசும் ‘பிரேக்ஃபாஸ்ட்’ - எஸ். குகன்!   |    என்டிஆர் – பிரஷாந்த் நீல் இணையும் ‘NTRNeel’ முதல் கிளிம்ப்ஸ் வெளியீடு அறிவிப்பு!   |    “பிரதர்ஸ் அண்ட் சிஸ்டர்ஸ்” – ஜியோஹாட்ஸ்டாரில் புதிய குடும்ப வெப்சீரிஸ் மே மாதம் முதல்!   |    கவின் நடிக்கும் புதிய குடும்பக் கதை, மே இறுதியில் படப்பிடிப்பு தொடக்கம்!   |    நயன்தாரா - கவினின் காதல் மெலடியில் ரசிகர்களை மயக்கும் “ஹாய்” பட முதல் சிங்கிள் ஹிட்!   |    பூரி ஜெகன்நாத் – விஜய் சேதுபதி இணையும் “ஸ்லம் டாக்”: படப்பிடிப்பு நிறைவு!   |    சாம் CS-ன் ஹாலிவுட் தர இசையில் 'மகா அவதார் பரசுராம்'!   |    “29” மே 8ல் வெளியாகும் காதலும் நினைவுகளும் கலந்த புதிய படைப்பு!   |    காளி வெங்கட் நடிக்கும் ‘புரொடக்ஷன் நம்பர் 3’ படப்பிடிப்பு துவங்கியது!   |    2026 தேர்தலை முன்னிட்டு திமுகக்கு ஆதரவாக கமல்ஹாசன் வெளியிட்ட பிரச்சாரப் பாடல்!   |    இளைஞர்களின் கனவுகளை சொல்லும் “பீட்சா பாய்ஸ்” பூஜையுடன் தொடங்கியது!   |    உறவுகளின் நுணுக்கங்களை பேசும் குடும்பக் கதை “பிரேக்ஃபாஸ்ட்” இசை வெளியீடு!   |    விஜய் தேவரகொண்டா உலகளாவிய ‘ட்ரீம் கலெக்டிவ்’ உடன் பிரம்மாண்ட அறிவிப்பு!   |   

சினிமா செய்திகள்

சோனியா அகர்வாலின் ஆபாச வீடியோ
Updated on : 20 June 2015

ஹன்சிகாவை தொடர்ந்து இப்பொழுது வாட்ஸ் அப்பில் அரங்கேறிவரும் ஆபாச வீடியோ சோனியா அகர்வாலுடையது.



வீடியோவை பார்த்தவுடன் துள்ளி குதித்து ஷேர் செய்து வருகின்றனர் சில இளைஞர்கள். நேற்று பிற்பகலில் வெளியான அந்த வீடியோவில் சோனியா அகர்வால் போன்ற தோற்றத்தில் உள்ள ஒரு பெண் உடை மாற்றும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. இந்த வீடியோ வெளியான அடுத்த சில நிமிடங்களில் வைரஸ் போன்று பல  வாட்ஸ் ஆப் குழுவுக்கும் பரவிக் கொண்டிருக்கிறது.



சோனியா அகர்வாலின் ஆபாச விடியோவை கண்டு களிக்கும் கூட்டம் ஒருபுறம் இருக்க இது சோனியா அகர்வால்தானா அல்லது அவரைப் போன்ற வேறு பெண்ணின் வீடியோவா? என சந்தேகம் கேட்பதுபோல் சமூக அக்கறையுடன் இந்த வீடியோவை பகிர்கிறார்கள்.  இணையதளங்கள் சிலவற்றிலும் இந்த வீடியோ பதிவேற்றப்பட்டுள்ளது.



வழக்கம்போல எல்லா நடிகைகளையும் போல் இந்த வீடியோவுக்கும் தனக்கும் சம்பந்தமில்லை. இது வீடியோ கிராபிக்ஸ் என சோனியா அகர்வாலிடமிருந்து மறுப்பு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா