சற்று முன்

21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் 'ஆட்டோகிராப்'   |    “Globe Trotter”உலகிலிருந்து, பிரித்விராஜ் சுகுமாரனின் ‘கும்பா’ கதாப்பாத்திர போஸ்டர் வெளியானது !   |    வீரப்பனை விட பிரபு சாலமன் சார் நன்றாக காட்டை பற்றி அறிந்து வைத்திருக்கிறார் - பிருந்தா சாரதி   |    ரசிகர்களை உற்சாகப்படுத்திய 'தீயவர் குலை நடுங்க' படக்குழு!   |    என் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய ஓபனிங் இந்த படம் தான்! - நடிகர், தயாரிப்பாளர் விஷ்ணு விஷால்   |    சேரன் மற்றும் இயக்குனர் விக்னேஷ் சிவன் வெளியிட்ட 'ரோஜா மல்லி கனகாம்பரம்' பட ஃபர்ஸ்ட் லுக்!   |    'கும்கி 2' பட முதல் சிங்கிள் பாடல் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது!   |    ரசிகர்களிடையே அதிக உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள '45 தி மூவி' படப்பாடல்!   |    'கிறிஸ்டினா கதிர்வேலன்' பட இசை வெளியீட்டு விழா!   |    திரைப்பயணத்தை அடுத்த கட்டத்துக்குக் கொண்டு செல்லும் நடிகர் ஆரவ்!   |    சுரேஷ் ரவி, யோகிபாபு இணைந்து நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது !   |    நவம்பர் 7 ஆம் தேதி உலகமெங்கும் வெளியாகும் 'அதர்ஸ்'   |    'டூரிஸ்ட் ஃபேமிலி' இயக்குனருக்கு விலையுயர்ந்த கல்யாண பரிசு வழங்கிய தயாரிப்பாளர்!   |    ரஜினியை வச்சு நீ எப்படி ஒரு எஸ்.சி டயலாக் பேசலாம்? - இயக்குனர் பா.ரஞ்சித்   |    இயக்குநராக அறிமுகமாகும் வி ஜே சித்து!   |    பிறந்தநாள் கொண்டாடிய திரு M.செண்பகமூர்த்தி, நேரில் சென்று வாழ்த்திய துணை முதலமைச்சர்!   |    அதிக பொருட்செலவில் பாலிவுட் படங்களுக்கு இணையாக 'தமிழ் பையன் இந்தி பொண்ணு'   |    'மெல்லிசை' படக்குழுவினருக்கு இயக்குநர் வெற்றிமாறன் பாராட்டு!   |    'தடை அதை உடை' இசை மற்றும் டிரெய்லர் வெளியீட்டு விழா!   |    அனைத்துவிதமான வன்மங்களுக்கு எதிரான படம் 'டியூட்' - இயக்குநர் கீர்த்தீஸ்வரன்   |   

சினிமா செய்திகள்

அஜித் வலையில் சிக்கிய ஸ்ருதிஹாசன்
Updated on : 13 July 2015

சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் AM ரத்தினம் தயாரிப்பில் அஜித்தின் நடிப்பில் வளர்ந்து வரும் படம்  தல56. 



 





இந்த படத்தில் கதாநாயகியாக ஸ்ருதிஹாசன் நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு வெளிநாடுகளில் படமாக்கப்பட்டு வருகிறது. 



 





இப்படி பிசியான படப்பிடிப்பு தருணத்திலும் அஜித் தனது திறமையை காட்டுவதில் கைதேர்ந்தவர் என்பதை நிரூபிக்கும் வகையில் ஸ்ருதிஹாசனை அவர் பல புகைப்படங்கள் எடுத்திருக்கிறார். அதுவும் மிலான் என்னும் இடத்தில் படப்பிடிப்பு தளத்தில்.



 





பல பிரபல நட்சத்திரங்கள் படப்பிடிப்பு தருணங்களில் சிறு இடைவெளி கிடைத்தாலும் கேரவன் உள்ளே சென்று ஒய்வேடுப்பதை பார்த்திருக்கிறோம். ஆனால் அஜித் அந்த சிறு இடைவெளியை தன்னுடைய திறமையை வளர்த்துக்கொள்ள விரும்புபவர் என்பது இதன் மூலம் நமக்கு தெரிகிறது. 



 





அஜித் கார்  ரேஸில் கலந்து பல வெற்றிகளை குவித்தவர் என்பது நமக்கு தெரிந்ததே. இப்போது புகைப்படம் எடுப்பதிலும் வல்லவர் என்பதை நமக்கு நிரூபித்திருக்கிறார். 



 





இதற்க்கு முன்பு நகைச்சுவை நடிகர் அப்புகுட்டியை அபாரமாக படம்பிடித்த அஜித் இன்று ஸ்ருதிஹாசனை படம்பிடித்தது அழகுக்கே அழகு சேர்த்தது போல் இருக்கிறது.



 





இத்தனை திறமைகள் இருந்தாலும் அஜித் அமைதியாகவே வலம் வரும் நிறைகுடம் தழும்பாது என்பதற்கு சிறந்த உதாரணம் ஆவார்.



 





 



http://tamilsaga.com/gallery-thumb/events-gallery/293/293.html



 

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா