சற்று முன்

'சோஷியல் மெசேஜுடன் கிரைம் திரில்லர்: 'சென்னை ஃபைல்ஸ் – முதல் பக்கம்'   |    உதயா, அஜ்மல், யோகி பாபு முதன்மையான வேடங்களில் நடிக்கும் 'அக்யூஸ்ட்'   |    ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் ரேக்ளா பந்தயத்தின் பின்னணியில் உருவாகும் படம் 'சோழநாட்டான்'   |    'ச்சீ ப்பா தூ...' வீடியோ பாடலை பாராட்டிய திரு. கமல்ஹாசன்!   |    இன்றைய தலைமுறை ரசிக்கும் வகையிலான இசையில் அசத்தும் 'ச்சீ ப்பா தூ...' பாடல்!   |    அக்டோபர் 4 அன்று ஹாரிஸ் ஜெயராஜ் கலந்துகொள்ளும் பிரம்மாண்ட இசை நிகழ்ச்சி!   |    ஆகஸ்ட் 16 அன்று பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள துடிப்பான‌ இசை நிகழ்ச்சி!   |    நடிகர்கள் ரவி மோகன் - ஜீ.வி. பிரகாஷ் குமார் ஆகியோர் இணைந்து வெளியிட்ட 'காளிதாஸ் 2' பட டீசர்!   |    எம் எஸ் பாஸ்கர் மற்றும் ஃப்ராங்க்ஸ்டர் ராகுல் முதன்மையான வேடங்களில் நடிக்கும் புதிய படம்!   |    ஐந்து மொழிகளில் வெளியாகியுள்ள 'தி கேர்ள்ஃபிரண்ட்' படத்தின் முதல் பாடல்!   |    டாக்டர் ஐசரி K. கணேஷ் தயாரிப்பில் சீயான் விக்ரம் நடிக்கும் புதிய படம்!   |    கவின் - பிரியங்கா மோகன் இணைந்து நடிக்கும் ஃபேண்டஸி ரொமான்டிக் காமெடி படம்   |    புதுமையான களத்தில், புதுமுகங்களின் முயற்சியில் 'மனிதர்கள்' ஒடிடி தளங்களில் ஸ்ட்ரீமாகிறது!   |    வித்தியாசமான கதைக்களத்துடன் புதிதாகக் கால் பதிக்கும், 'PRK ப்ரோடுக்ஷன்ஸ்' தயாரிப்பு நிறுவனம்!   |    விஜய் சாருக்கு நான் வெற்றி கொடுத்ததாக நினைக்கவில்லை - இயக்குநர் பேரரசு   |    போதை பொருளை கையில் எடுத்து தமிழ் படம் கொடுக்க ஆரம்பிச்சுட்டாங்க - ஆர் வி உதயகுமார்   |    ஊர்வசி மற்றும் ஜோஜு ஜார்ஜ் இணையும் புதிய பன்மொழி திரைப்படம் 'ஆஷா'   |    'மாரீசன்' படத்துக்காக மீண்டும் இணைந்துள்ள வடிவேலு - பகத் பாசில்!   |    கவின் கதாநாயகனாக நடிக்கும் புதிய படம்!   |    மிரட்டும் வகையில் வெளியாகியுள்ள ‘பெத்தி’ பட ஃபர்ஸ்ட் லுக்!   |   

சினிமா செய்திகள்

மூத்த பாலிவுட் நடிகர் ஓம் புரி திடீர் மரணம்!
Updated on : 06 January 2017

மூத்த பாலிவுட் நடிகர் ஓம் புரி மாரடைப்பு காரணமாக இன்று அதிகாலை காலமானார். அவருக்கு வயது 66.



 



1972 -ஆம் ஆண்டு 'காஷிராம் கோட்வால்' என்கிற மராத்தி திரைப்படம் மூலம் திரையுலகில் அடியெடுத்து வைத்த ஓம் புரி ஹிந்தி, ஆங்கிலம், பஞ்சாபி, மலையாளம், தமிழ் (ஹேராம்) என ஏராளமான இந்திய மொழி திரைப்படங்களில் நடித்துள்ளார்.



 



இப்போதும் தொடர்ந்து பல படங்களில் நடித்துக்கொண்டிருந்த ஓம் புரி, எதிர்பாராத விதமாக இன்று காலை மாரடைப்பால் உயிரிழாந்தார். படுக்கையில் இருந்த அவரை இன்று காலை உயிரற்ற நிலையில் தான் பார்த்தோமென ஓம் புரியின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.



 



இந்திய திரைப்பட நடிகர்களில் முக்கிய இடத்தில் இருந்த ஓம் புரி, பத்ம ஸ்ரீ விருது உட்பட பல விருதுகளையும், இரண்டு முறை தேசிய விருதையும் பெற்றுள்ளார்.



 



ஓம் புரியின் மறைவுக்கு அனைத்து பாலிவுட் நட்சத்திரங்களும் இரங்கல் தெரிவித்துள்ளார்கள். அதேபோல் கமல்ஹாசன் பிரதமர் மோடி, சோனியா காந்தி உள்ளிட்டவர்களும் அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா