சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

உப்புக் கருவாடு
Updated on : 26 November 2015

நாளை 27 ஆம் தேதி உலகெங்கும் வெளி வர இருக்கும் 'உப்புக் கருவாடு' ரசிகர்கள் இடையே ஏகப்பட்ட எதிர்பார்ப்பை எகிற வைத்து இருக்கிறது. இயக்குனர் ராதா  மோகனின் படங்கள் என்றாலே குடும்பத்தோடு படம் பார்க்கும் ரசிகர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். குடும்பத்தோடு  வந்துக் கண்டுக் களிக்க  ஒரு நகைசுவைக் கலந்த ஆபாசம் இல்லாத , வன்முறை இல்லாத படமாக உப்பு கருவாடு இருக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது. அதிகரித்து வரும் திரை அரங்குகளின் எண்ணிக்கை இதை உறுதிபடுத்துகிறது.



 



இந்த படத்தில் பிரதான வேடத்தில் நடித்து இருக்கும் கருணாகரன், நந்திதா ஆகிய இருவருமே பெரும் பாலும் வெற்றி படங்களில் நடித்தவர்கள் தான். படம் வெற்றி பெற இதுவும் ஒருக் காரணமாக இருக்கும் என எதிர்ப்பார்க்க படுகிறது.எம் எஸ் பாஸ்கர்,மயில் சாமி,ஷாம்,குமரேசன், டவுட் செந்தில், என்றுக் குவிந்து இருக்கும் நகைசுவை நட்சத்திர பட்டாளம் படத்தின் வெற்றியை உறுதிபடுத்துகிறது. 'உப்பு கருவாடு' நிச்சயமாக  எனது முந்தைய படங்களில் இருந்து நிச்சயம் வித்தியாசமாக தான் இருக்கும். முழுக்க முழுக்க நகைசுவை கலந்த ஜனரஞ்சகமான படம் இயக்குவது எனக்கு வித்தியாசமான அனுபவம்' என்றுக் கூறினார் இயக்குனர் ராதா  மோகன்.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா