சற்று முன்

சாருகேசி மேடை நாடகத்தை பார்த்துவிட்டு எனக்கு ஒரு பயம் ஏற்பட்டுவிட்டது - நடிகர் சமுத்திரக்கனி   |    இன்றைய சூழலில் உதவி என்பது வணிகமாக மாறிவிட்டது - இணை கதாசிரியர் மற்றும் எழுத்தாளர் அதிஷா   |    நவீன வடிவில் உருவாக்கப்பட்ட 'நாக பந்தம்' படத்திற்கான பிரம்மாண்ட செட்!   |    போதையிலிருந்து வெளியே வரக்கூடிய ஒரு மனிதனின் பயணம் - இயக்குநர் ராஜுமுருகன்   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற 'லவ் மேரேஜ்' படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா   |    ரசிகர்கள் படத்தை பற்றி என்னிடம் பேசியது மகிழ்ச்சியாக இருக்கிறது - நடிகை ரோஷினி ஹரிப்பிரியன்   |    'மக்கள் செல்வன் 'விஜய் சேதுபதி படத்தில் இணைந்த நடிகை சம்யுக்தா!   |    அறிமுக இரட்டை இயக்குநர்கள் இயக்கத்தில், உருவாகும் புதிய காமெடி படம், பூஜையுடன் துவங்கியது!   |    ஒரு விழிப்புணர்வுடன் கூடிய படமாக இது இருக்கும் - இயக்குநர் கிருஷ்ணவேல்   |    சுப்ரீம் ஸ்டார் சரத்குமார் உடன் சண்முகபாண்டியன் இணைந்து நடிக்கும் 'கொம்புசீவி'   |    இந்தியா முழுக்க ரசிகர்களிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ள ‘தி ராஜாசாப்’ பட டீசர்!   |    சென்னையில் சிறப்பாக நடைபெற்ற அஃகேனம்' படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீட்டு விழா!   |    அதர்வா நடிக்கும் 'டி என் ஏ' ( DNA) படத்தின் இசை மற்றும் முன்னோட்ட வெளியீடு!   |    'அகண்டா 2: தாண்டவம்' படத்தின் டீஸர் வெளியீடு   |    ஜூன் 13 முதல் ZEE5 ல் 'டிடி நெக்ஸ்ட் லெவல்'   |    SunNXT உங்களுக்காக வழங்கும் ஒரு அற்புதமான பட்டியல்!   |    புதிய பிராண்ட், புதிய லோகோ, புதிய மாற்றங்களுடன் ZEE5 !   |    'கட்டாளன்' திரைப்படத்தில் இணைந்துள்ள சுனில் மற்றும் கபீர் துஹான் சிங்   |    'குயிலி' திரைப்படம் ஒடுக்கப்பட்ட மக்களின் அரசியலையும் கலாச்சாரத்தையும் பேசும்   |    #AA22xA6 படத்தில் இணைந்த பாலிவுட் பிரபலம்   |   

சினிமா செய்திகள்

அஜித் வீட்டில் ஒரு விஜய் ரசிகை
Updated on : 28 November 2015

அஞ்சலி படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி  குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் கவர்ந்தவர் நடிகை ஷாம்லி இவர் நடிகர் அஜித்தின் மனைவி ஷாலினியின் உடன் பிறப்பு என்பது குறிப்பிடத்தக்கது.



 



சில திரைப்படங்களில் அவ்வப்போது தலை காட்டிவந்த  ஷாம்லி தற்போது விக்ரம் பிரபுவுடன் 'வீர சிவாஜி' திரைப்படத்தின் மூலம் ஜோடி சேர்ந்துள்ளார். 



 



இந்த படத்திற்கு  செப்டம்பர் 16 அன்று பாண்டிச்சேரியில் பூஜை போடப்பட்டது. இந்த படபூஜையில் நடிகர் பிரபு மற்றும் அவருடைய மனைவி புனிதாவும் கலந்து கொண்டனர்.



 



இந்த படத்தை கணேஷ் விநாயக் டைரக்ட் செய்கிறார். விக்ரம் பிரபு இதில் டாக்ஸி டிரைவராக நடிக்கிறார். 



 



நடிகை ஷாம்லி இந்த படத்தில் தன்னுடை ஸ்கூட்டியின் முன்  விஜய்யின் போட்டோவை வைத்துக்கொண்டு வலம் வரும் தீவிர ரசிகையாக   நடித்திருக்கிறார். படத்தில் ஷாம்லியின் ஸ்கூட்டி திருடுபோகிறது அதை கண்டுபிடிக்க ஒரே அடையாளம் ஸ்கூட்டியில் இருக்கும் விஜய்யின் போட்டோதான் இப்படி ஒரு காட்சி இந்த படத்தில் இடம்பிடித்துள்ளது.



 



 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா