சற்று முன்

'THE LEGEND OF CHANDRABABU’ நாவலை படமாக்கும் உரிமையை பெற்றுள்ள ‘குளோபல் ஒன் ஸ்டுடியோஸ்’!   |    ஒரு சிலருக்கு மட்டும்தான் தனித்துவமான சினிமா மொழி கைவரும் - தயாரிப்பாளர் சமீர்   |    ஒரு நாய்க்கான சட்ட உரிமைப் போராட்டமே 'கூரன் ' படத்தின் கதை!   |    2005 ஆம் ஆண்டில் தொடங்கிய இசைப் பயணம்......#ஜீவிபி100 எனும் சாதனை பயணம்!   |    சமுத்திரகனியை திட்டினால் படம் ஜெயித்து விட்டது என அர்த்தம்! - இயக்குநர் சரண்   |    சைக்கோ திரில்லர் ஜானரில் உருவாகியுள்ள ‘இரவின் விழிகள்’   |    நடிகர் சூரிக்கு ஜோடியாக நடிகை ஐஸ்வர்யா லக்‌ஷ்மி நடிக்கும் 'மாமன்'   |    ரசிகர்களின் ஆரவாரக் கொண்டாட்டத்துடன் பாக்ஸ் ஆஃபிஸ் - இல் கலக்கும் 'மிஸ் யூ'!   |    வித்தியாசமான தோற்றத்தில் ஜீ.வி. பிரகாஷ் குமார் தோன்றும் 'மெண்டல் மனதில்'   |    கிறிஸ்துமஸ் அன்று உலகமெங்கும் பல இந்திய மொழிகளில் வெளியாகும் மோகன்லாலின் 'பரோஸ்'   |    வி.கே.புரடக்க்ஷன்ஸ் குழுமம் தயாரிக்கும் பிரமாண்டமான தயாரிப்பு 'படையாண்ட மாவீரா'   |    ரசிகர்களின் எதிர்பார்ப்பை வியப்பில் ஆழ்த்திய 'வீர தீர சூரன்' படத்தின் டீசர்!   |    விஜய் தேவரகொண்டா வெளியிட்ட ராஷ்மிகா மந்தனாவின் 'தி கேர்ள்பிரண்ட்' படத்தின் டீசர்!   |    இசையமைப்பாளர் வித்யா சாகர் இசையில் முதல் ஆன்மிக ஆல்பம் 'அஷ்ட ஐயப்ப அவதாரம்'!   |    பல திருப்பங்களுடன் பரபரப்பாக உருவாகியுள்ள 'திரு.மாணிக்கம்' வெளியீடு அறிவிப்பு!   |    'மெட்ராஸ்காரன்' திரைப்பட இரண்டாவது சிங்கிள்' காதல் சடுகுடு' பாடல் வெளியீட்டு விழா!   |    திருநங்கைகளை பற்றி அழுத்தமாக பேசும் படைப்பாக 'சைலண்ட்' படம் வந்திருப்பது அழகு   |    நந்தமுரி மோக்ஷக்யா அறிமுகப்படத்தின் அட்டகாச ஸ்டில் வெளியாகியுள்ளது   |    கிஷன் தாஸ் மற்றும் ஸ்ம்ருதி கதையின் நாயகர்களாக நடித்து பொங்கல் வெளியீடாக வரும் 'தருணம்'!   |    ‘சூர்யா 45’ திரைப்படம் பூஜையுடன் இனிதே தொடங்கியது !!   |   

சினிமா செய்திகள்

தெறி அப்டேட்ஸ்: மார்ச் 20-ல் இசை, ஏப்ரல் 14-ல் படம் வெளியீடு
Updated on : 09 March 2016

புலி திரைப்படத்திற்கு பிறகு அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்துள்ள திரைப்படம் "தெறி". விஜய்யுடன் இந்த திரைப்படத்தில் சமந்தா, ஏமி ஜாக்சன், பிரபு உள்ளிட்டவர்கள் நடித்துள்ளனர். முதன் முதலாக இயக்குனர் மகேந்திரன் இந்த திரைப்படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.



 



வழக்கமான விஜய் ரசிகர்களுக்கு ஏற்ற படமாக இல்லாமல், குழந்தைகள் விரும்பும் பேன்டசி திரைப்படமாக இருந்தது புலி. எனவே மீண்டும் விஜயின் அதிரடி ஆக்ஷனை தரிசிக்க, அவரின் ரசிகர்கள் தெறி திரைப்படத்திற்கு காத்திருக்கின்றனர்.



 



பல லட்சம் ரசிகர்களால் பார்க்கப்பட்ட டீசர் மட்டுமே வெளியான நிலையில், ஜி.வி. பிரகாஷ் குமாரின் இசையும், திரைப்படமும் வெளியாவது எப்போது என்ற ஆவல் மிகுதியாக இருந்தது.



 



இந்நிலையில், தெறி திரைப்படத்தின் இசை எதிர்வரும் 20-ஆம் தேதியும், ஏப்ரல் 14-ஆம் தேதியில் திரைப்படமும் வெளியாகும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா