சற்று முன்

நடிகர் ரோபோ சங்கர் உடல் நலக்குறைவால் இன்று காலமானார்   |    சமூக வலைத்தளத்தில் 'தீயவர் குலை நடுங்க' பட டீசரை வெளியிட்டு படக்குழுவை வாழ்த்திய இயக்குநர்!   |    பாரதப்பிரதமர் நரேந்திர மோடியாக நடிக்கும் உண்ணி முகுந்தன்   |    'கண்மணி அன்னதான விருந்து' நடிகர் லாரன்ஸின் புதிய தொடக்கம்!   |    'கிஸ்' என்ற டைட்டில் முதலில் மிஷ்கின் சாரிடம் தான் இருந்தது! - இயக்குநர் சதீஷ்   |    அமெரிக்காவில் மட்டும் $2 மில்லியன் வசூல் செய்து 'மிராய்' சாதனை!   |    அக்டோபர் 10 ஆம் தேதி முதல் ZEE5 இன் அடுத்த அதிரடி தமிழ் வெப் சீரிஸ் 'வேடுவன்'   |    தர்ஷன் மற்றும் அலிஷா மிரானி நடிப்பில் ரோம்-காம் படமான 'காட்ஸ் ஜில்லா' பூஜையுடன் தொடங்கியது   |    இயக்குநர் மணி ரத்னத்திடம் பாராட்டு பெற்று மேலும் வலு பெற்ற '18 மைல்ஸ்'!   |    சான்யாவின் விடாமுயற்சி, திறமை, ஆர்வம், அர்ப்பணிப்புக்கான அங்கீகாரம் SIIMA விருது!   |    நெட்ஃபிலிக்ஸ் ஓடிடி தளத்தின் புதிய தொடரான 'Unaccustomed Earth'-ல் நடிக்கும் நடிகர் சித்தார்த்!   |    இதுவரை பார்வையாளர்கள் கண்டிராத புதுமையான கதையுடன் வெளியாகிறது 'விருஷபா'   |    இட்லி கடை தான் ஹீரோ. அதனால் தான் இந்த டைட்டில் - நடிகர், தயாரிப்பாளர், இயக்குநர் தனுஷ்   |    யானைக்கும், சிறுவனுக்கும் இடையேயான காதல் கதை 'கும்கி 2'   |    தீபாவளிக்கு வெளியாகும் 'கார்மேனி செல்வம்'   |    'தணல்' படத்தில் அஸ்வினின் வில்லன் கதாபாத்திரம் நிச்சயம் ஆச்சரியமாக இருக்கும்!   |    முதல்முறையாக சரீரத்தை தியாகம் செய்யும் காதலர்களின் கதையை சொல்லும் படம் 'சரீரம்'   |    அர்ஜுன் தாஸ் நடிக்கும் படங்கள் என்றாலே, தரமான படமாக இருக்கும்!   |    ‘தி பாரடைஸ்’ மூலம் மறுபடியும் சினிமாப் பெருவிழாவை ரசிகர்களுக்கு வழங்கவிருக்கும் ஸ்ரீகாந்த்    |    அறிமுக நடிகை விருதை வென்று அசத்திய, நடிகை பாக்யஸ்ரீ போஸ் !!   |   

சினிமா செய்திகள்

இந்தி ரசிகர்கள் கொதிக்கும் அளவுக்கு ஏ.ஆர்.ரஹ்மான் செய்தது தவறா?
Updated on : 14 July 2017

இங்கிலாந்தில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில், இந்தி பாடல்களைவிட அதிக தமிழ் பாடல்களை பாடியதை வட இந்தியர்கள் சமூக வலைத்தளங்களில் விவாதமாக்கியுள்ளனர்.



 



தமிழர் என்பதாலும், அதிக அளவில் தமிழ் படங்களுக்கே இசை அமைத்தவர் என்பதாலும் ஏ.ஆர்.ரஹ்மான் இவ்வாறு செய்திருக்கலாம். அல்லது ரசிகர்களின் விருப்பமான பாடல்கல்ளை தேர்வு செய்யும் நோக்கில் இவ்வாறு நடந்திருக்க வாய்ப்புண்டு.



 



ஆனால், இதனை பிரச்சனையாக்கும் வட இந்தியர்கள், இந்தியை தவிர இந்தியர்கள் பேசும் பிற மொழிகளுக்கு மத்திய அரசு முக்கியத்துவம் தருகிறாதா என்பதை சிந்திப்பார்களா? பல்வேறு வகையில் தமிழ் உள்ளிட்ட பிற மொழிகள் இங்கு ஒடுக்கப்படுகின்றன.



 



அப்படி இருக்கையில் ஏ.ஆர்.ரஹ்மான் செய்ததை மட்டும் இசையாக பார்க்காமல் மொழி பிரச்சனையாக சித்தரிக்கின்றனர். எனினும் அவர்களுக்கு தமிழ் ரசிகர்கள் தொடர்ந்து சரியான பதிலடி கொடுத்து வருகின்றனர். இதுவொருபுறமிருக்க ஏ.ஆர்.ரஹ்மான் அங்கு பாடிய 27 பாடல்களில் 12 பாடல்கள் மட்டுமே தமிழ் பாடல்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

சமீபத்திய செய்திகள்

  • உலக செய்திகள்
  • |
  • சினிமா